பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கதைப்பதற்கு தமிழ்த்தரப்பினர் கூட தயாராக இல்லை

ஐ.நா.வில் தனித்தனியான நிகழ்ச்சி நிரலுடன் இயங்குவதாக காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி கவலை பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கதைப்பதற்கு தற்போதைய நிலையில் தமிழ் அமைப்புக்களோ தமிழர்...

உள்ளகப் பொறிமுறைக்கு ஆதரவு வழங்கி மக்களை ஏமாற்றுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஐ.நா.விலிருந்து கஜேந்திரன் எம்.பி. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை ஐ.நா. முன்றலில் இன்றுவரை பெற்றுக்கொள்ள முடியாமைக்கான தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் சில புலம்பெயர் அமைப்புக்களும் கூட்டாக வழங்குகின்ற உள்ளக...

இலங்கை மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது மனித உரிமை மீறலாகும் – சர்வதேச மன்னிப்புச் சபை

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது அவர்களின் மனித உரிமை மீறலாகும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச...

பிரித்தானிய ஆளும் கட்சி மாநாட்டில் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் பங்கேற்பு

பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாடு நேற்றைய தினம் (2) ஆரம்பமாகி எதிர்வரும் 5ம் திகதி வரை பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்றுவருகின்றது.

சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது

சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இன்று குறித்த சடலம்...

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்று : முல்லையில் போராட்டம்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி தொடர் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அலுவலகத்தை...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முறியடிப்பதில் இலங்கை அவநம்பிக்கை?

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக ஆறு நாடுகளே வாக்களிக்கும் என இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மனித உரிமை கட்டமைப்புக்கள் உண்மையானதாக இருப்பின் எடுக்கவேண்டிய காத்திரமான நடவடிக்கைகள் – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்...

சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் எடுக்கக்கூடிய காத்திரமான நடவடிக்கைகள் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) வெளியிட்டுள்ள பட்டியலிலேயே இவ்வாறு...

யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திலீபனின் நினைவேந்தல்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 35 ஆவது நினைவு தினத்தின் இறுதிநாள், இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கார்ட்டூனிஸ் அஸ்வின் நினைவேந்தலும் ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் நிகழ்வும்

இலங்கையின் முன்னணி கேலிச்சித்திரக் கலைஞரும் வடமாகாண ஊடகவியலாளர்களது கூட்டிணைந்த கட்டமைப்பான யாழ். ஊடக அமையத்தின் அங்கத்தவருமான மறைந்த ஊடகவியலாளர் அமரர் அஸ்வின் சுதர்சனின்...