ஐ.நா. அமைதிகாப்பு பணிகளிலிருந்து இலங்கை இராணுவத்தினர் இடைநிறுத்தம்

ICPPG க்கு ஐ.நா. அமைதிகாப்பு நடவடிக்கை திணைக்களம் உறுதி ஜக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு ஏற்ப ஐ.நா. அமைதிகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை தேர்ந்தெடுக்கு பொறிமுறைகளை அமைத்து இலங்கை அரசு அதனை திறம்பட அமுல்படுத்தும் வரை...

தணியா தாகம் !

தமிழீழ வரைபடத்தின் தோற்றம் மின்ன அம்பாள் உலா வந்த காட்சி ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் இன்று (29) நிகழ்ந்தேறியுள்ளது மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்...

சிறுத்தை அடித்துக் கொலை; 10 பேருக்கு விளக்கமறியல்

சிறுத்தை ஒன்று அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்தொடர்பான சந்தேகநபர்கள் 10 பேருக்கும் எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, அம்பாள்குளம் கிராமத்தில் நடைபெற்ற இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே கைதாகி...

மாணவியின் கொலைக்கு நீதி கோரி மகஜர் கையளிப்பு

பாடசாலை மாணவியின் கொலைக்கு நீதியை கோரி வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபரிடம் இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. படுகொலைக்கு நீதியான விசாரணைகள் மேற்கோள்ளப்பட்டு குற்றவளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட...

வடமாகாணம் தழுவிய கதவடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு

பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி றெஜினாவிற்கு நீதி கோரி நாளை வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்குமாறு அப்பகுதி மக்களும் சமூகமட்ட அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன. மாணவியின்...

‘கல்வி அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியா வரவேண்டும் ! ; இல்லையேல் போராட்டம் தொடரும்’

சுழிபுரத்தில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை ஏழு மணி முதல் சுழிபுரம் சந்தியில் வீதிகளை மறித்து...

பெண் ஒருவர் வெட்டிக் கொலை – மானிப்பாயில் கொடூரம்

மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அண்மையாகவுள்ள வீடொன்றிலில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வீடு புகுந்த இருவர் பெண்ணை வெட்டிச் சாய்ததுவிட்டு தப்பித்துள்ளனர். 69 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல்...

பிரபாகரன் சொன்னது முற்றிலும் உண்மையே – ஞானசார தேரருக்கு வந்த ஞானம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அப்போதே புரிந்த விடயம், இப்போதுதான் எமக்குப் புரிந்திருக்கிறது என்று பொது பலசேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர்கள்...

தபால் ஊழியர்களின் போராட்டம் இடைநிறுத்தம்: வியாழன் முதல் தபால் சேவை வழமைக்கு

16 நாள்கள் நீடித்த தபால் திணைக்கள ஊழியர்களின் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் இடைநிறுத்தப்படுவதாக தபால் ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார இன்று மாலை அறிவித்தார். தபால் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கான தீர்வு விரைந்து...

சிறுமி துஷ்பிரயோகத்திற்குள்ளானார்: நீதிவானுக்கு வழங்கப்பட்ட அறிக்கை

சிறுமியின் உடலில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கான தடையங்களும் உள்ளன என்று நீதிவானுக்கு வழங்கிய சட்ட மருத்துவ அறிக்கையில் சட்ட மருத்துவ அதிகாரி மயூரதன் குறிப்பிட்டுள்ளார். சுழிபுரம் பாடசாலையில் ஒன்றில் கல்வி பயிலும் 6 வயதுச் சிறுமி...