மகிந்தவுக்கு நாளை விருந்தளிக்கிறார் மன்மோகன்சிங் – அரசியல் தீர்வுக்கும் அழுத்தம் கொடுப்பாராம்!

இனப்பிரச்சனைக்கு சாத்தியமான அரசியல் தீர்வு காணும்படி, புதுடெல்லியில் நடைபெறவுள்ள சந்திப்பின்போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில்...

சிறப்புச் செய்திகள் சிறப்புச் கட்டுரை செய்திகள் நினைவலைகள் ஈழக் கவிதைகள் இணைப்புக்கள் ஐ.பி.சி தமிழ் பி.பி.சி தமிழோசை அலைகள்...

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச பங்கெடுத்து கொள்ள அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வட அமெரிக்கத் தமிழர்கள் தயாராகி வருகின்றனர். பொங்குதமிழ் எனச்...

பிரணாப், மன்மோகனுடன் மகிந்த சந்திப்பு!-

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை இன்று வியாழக்கிழமை மாலை சந்தித்தார். முதலில் குடியரசுத் தலைவர்...

சிறிலங்காவில் போர் முடிந்திருக்கலாம் ஆனால் ஊடகர்களுக்கு அங்கு பாதுகாப்பில்லை !

மிக அண்மைக்காலம் வரை சிறிலங்காவிலுள்ள சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்கள் அகதித் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிங்கள ஊடகவியலாளர்கள் மற்றும் சிங்கள செயற்பாட்டாளர்கள் போன்றோரும் சிறிலங்காவை விட்டு...

ஓய்வுபெறுகிறார் சிறிலங்கா கடற்படைத் தளபதி!

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க வரும் 26ம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார். மூன்று நட்சத்திர வைஸ் அட்மிரலாக சிறிலங்கா அதிபரால் பதவி உயர்த்தப்பட்ட இவர், சிறிலங்கா கடற்படையின் 17வது தளபதியாக கடந்த...

அரசாங்க அதிபர்கள் குறித்து பேசுவதற்கும் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டுமாம் – சம்பந்தனுக்கு மகிந்த நிபந்தனை.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு, நிர்வாக சேவையை சேர்ந்த தமிழ் அதிகாரிகளை அரசாங்க அதிபர்களை நியமிப்பது பற்றிப் பேசுவதற்கு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம்...

கிழக்கு முதல்வர் பதவியை பறிகொடுத்தது முஸ்லிம் காங்கிரஸ் – நஜீப் ஏ மஜீத் பதவியேற்றார்.

கிழக்கு மாகாண முதல்வராக நஜீப் ஏ மஜீத் சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார். அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைப்பதற்கு சிறிலங்கா...

கொக்கோஸ் தீவுகள் சுவர்க்கம்! நௌறு தீவுகள் நரகம்: இலங்கை திரும்பிய புகலிடக் கோரிக்கையாளர் தகவல்!

அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகள் சுவர்க்கத்தை போன்றது. எனினும் நௌறு தீவு நரகத்தை போன்றது என்று அங்கிருந்து இலங்கை திரும்பிய புகலிடக் கோரிக்கையாளரான சிங்களவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நீர்கொழும்பு தொடுதுவ என்ற மீனவக் கிராமத்தில் இருந்து...

செப்ரெம்பர் 14 இல் சிறிலங்கா வருகிறது ஐ.நா குழு

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அதிகாரிகள் குழு அடுத்தமாதம் 14ம் நாள் சிறிலங்கா வரவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளை சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையை நேரில்...

27 நாட்களாக நடுக்கடலில் உயிருக்குப் போராடிய 30 அகதிகள் சிறிலங்கா கடற்படையால் மீட்பு

அவுஸ்ரேலியாவுக்குச் சென்றபோது இயந்திரம் பழுதடைந்ததால் நடக்கடலில் 27 நாட்களாகத் தத்தளித்த 30 அகதிகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று தங்காலை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 19 பேர் தமிழர்கள் என்றும், 11...