முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் – நாடாளுமன்றில் சரத் வீரசேகர
குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் அனுமதி வழங்கியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
குருந்தூர் விகாரைக்கு...
”விடுதலைப்புலிகள் பெளத்தத்திற்கு பாதுகாப்பையே வழங்கியிருந்தனர்”
”விடுதலைப்புலிகளின் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை, அவர்கள் நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு மரியாதை தந்திருந்ததோடு பௌத்தத்திற்கும் பாதுகாப்பையே வழங்கியிருந்தனர் ”என வடக்கு கிழக்கு மாகாண...
தடைகளைத் தாண்டி குருந்தூர்மலையில் நடைபெற்ற பொங்கல்
சிங்கள பேரினவாதத்தின் தடைகள் மற்றும் அச்சுத்தல்களை தாண்டி குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் வழிபாட்டிடத்தில் பொங்கல் நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.
வவுனியாவில் இரு மாணவர்கள் உயிரிழப்பு
வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 2 மாணவர்கள் பாதுகாப்பற்ற நீர் நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) விளையாட்டு போட்டிக்காக வவுனியா பல்கலைக்கழக...
குருந்தூர்மலை பொங்கல் நிகழ்வை நிறுத்துவதற்கு தேரர்கள் தீர்மானம்!
குருந்தூர் மலையில் நாளை நடைபெறவிருக்கும் பொங்கல் நிகழ்வை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மீஹா ஜந்துர சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.
சிவசேனை உள்ளிட்ட இந்து பௌத்த மத அமைப்புகளின்...
நரி தந்திரத்திற்குள் தமிழர்களை வீழ்த்தி விடக்கூடாது – அருட்தந்தை மா.சத்திவேல்
நல்லிணக்கத்தை விரும்புபவராக ஜனாதிபதி இருந்தால் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தண்ணீர் இன்றித் தவிக்கும் மக்கள்
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்றுமுதல் தண்ணீர் வசதியின்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பருத்தித்துறை ஆதார வைத்திய...
முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி
முல்லைத்தீவு - வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை...
மன்னாரில் அமைக்கப்பட்ட காற்றாலை மின் நிலையத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
மன்னார் புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தால் பாதிக்கப்பட்ட தமது வாழ்வாதாரத்தை மீட்டுத் தருமாறு கோரி, அப்பிரதேச மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் !
முல்லைத்தீவு, வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன்போது உயிரிழந்த பாடசாலை மாணவிகள் 54 பேர்...









