நாட்டிலிருந்து வெளியேறினாரா பசில்?

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை அடுத்து சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரத்மலானை விமான...

கிரிக்கெட் வீரர் உண்ணாவிரதம்

கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள போராட்ட இடத்திற்கு வருகை தந்த இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்க அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கோரிக்கை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் பேதங்களின்றி முன்னெடுப்பதற்கு ஒன்றிணையுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வடக்கு, கிழக்கு பகிரங்கமாக கோரியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

போராட்டக்காரர்கள் ஐந்து கோரிக்கைகள் முன்வைப்பு

காலிமுகத்திடலில் இன்று ஆறூவது நாளாக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் இளைஞர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பதிலளித்துள்ளார்கள். ‘மக்கள்...

தமிழர்கள் பேரம்பேசவேண்டிய தருணம் இதுவே – காணாமல் போனவர்களின் உறவுகள் !

பொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்கவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

எம்.பிமார்களை விலைக்கு வாங்குவதை நிறுத்துங்கள்; பஸில் ராஜபக்சவுக்கு சஜித் பிரேமதாச தெரிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பஸில் ராஜபக்சவிற்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தயார்- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக காலி முகத்திடலில் தற்போது ஒன்று கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் என்ற ரீதியில் கலந்துரையாடுவதற்கு தயார் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்...

மக்களால் வெறுக்கப்படும் ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை கிடையாது – மைத்திரி

மக்களால் வெறுக்கப்படும் ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு கிடையாது என்றும் அவர்களுடன் எவ்வித கொடுக்கல் வாங்கலும் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சவேந்திர சில்வாவை தடை செய்ய ஆதரவு கோரி பிரித்தானிய அமைச்சர் போல் ஸ்கலியுடன் சந்திப்பு

பிரித்தானிய மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் தமிழ் இளையோரின் தொடரும் இராஜதந்திர நகர்வுகள் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர...

4 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

கொழும்பு, காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக...