இருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார்? எவர்? எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு...
வீட்டில் வைத்து கண் முன்னே எனது மூன்று பிள்ளைகளையும் ‘ஆமிக்காரங்களே’ பிடித்து கொண்டு போனார்கள். அவர்களோடு 30,40 பேரை கொண்டு போனார்கள். என் பிள்ளை போகும் போது கடைசியா 'அம்மா..'என்று கத்தியது. இப்பவும்...
தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம்
தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ் நகரில் அமைத்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதன் போது தந்தை செல்வா நினைவு தாபிக்கு...
ஸ்ரீதர் தியட்டரை மீட்டு தர கோரியும் , 100 மில்லயன் நஷ்டஈடு கோரியும் டக்ளஸுக்கு எதிராக வழக்கு
யாழ் நகரின் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் திரையரங்கின் கட்டடத்தின் உரித்தை மீளப் பெற்றுத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர்களாக இராட்ணசபாபதி...
யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம்; இடைநிறுத்தியது நிர்வாகம்
யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்டு வந்த முள்ளிவாய்க்கால் நினைவாலய கட்டுமானப்பணியை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு இணைந்து இடைநிறுத்தியுள்ளன.
இறுதி யுத்த முள்ளிவாயக்கால் பேரவலத்தை...
ஒரே நாளில் 37 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்; 27 பேருக்கு நீதிமன்றம் தண்டனைத் தீர்ப்பு
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மதுபோதையில் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 27 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று தண்டிக்கப்பட்டனர்.
அத்துடன், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 7 பேர்,...
பாடசாலைக்கு காணியை பெற்றகொடுக்க களத்தில் இறங்கிய அமைச்சர்
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன்இ பூநகரி முழங்காவில் பகுதி பாடசாலைகளுக்கு நேற்று முன்தினம் (23) கள ஆய்வுப்பணி பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இந்த கள ஆய்வுப்பணி...
மதத்தின் பெயரால் இன ஆக்கிரமிப்பு
வலி வடக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மிக அருகில் மதத்தின் பெயரால் இன ஆக்கிரமிப்பு நடைபெறுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் குற்றம் சாட்டியுள்ளார்.
அது தொடர்பில்...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதி , பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபராக இருந்து ரயலட்பார் நீதிமன்றால் நிரபராதி என விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில்...
கடத்தல்களால் பதற்றம்; யாழில் சிறுமி, வன்னியில் சிறுவன்
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த முல்லைத்தீவை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறுபக்கத்தில் புதுக்குடியிருப்பு சுதந்திரபுரத்தில் வசித்து வந்த சிறுவன் ஒருவனையும் காணவில்லை எனவும் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு...
கண்மூடித்தனமாக கொலைசெய்ய அதிரடிப்படை அதிகாரிகளிடமிருந்தே கட்டளை வரும்- சிங்களவர் வாக்குமூலம்
ITJP யின் அதிர்ச்சியூட்டும் புதிய அறிக்கை
தடுத்து வைக்கப்பட்டவர்களை கண்மூடித்தனமாக கொலைசெய்யவும் பலியால் வன்கொடுமை புரியவும் விசேட அதிரடிப்படியின் அதிகாரிகள் சிலரிடமிருந்தே கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன.
இவ்வாறு கடந்த காலத்தில் அதில் பணியாற்றிய சிங்கள படையினர் மற்றும்...









