தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி 9 ஆவது நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப் பயணம்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐ.நா. நோக்கி விரையும் ஈருருளிப் பயணம் இன்று 9 ஆவது நாளா. (08.03.2018) கொல்மார் மாநகரத்திலிருந்து சுவிஸ் நாட்டைச் சென்றடையவுள்ளது. ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் தமிழின...

நாடு பூரா சமூக ஊடகங்கள் முடக்கம்

இலங்கை முழுவதும் கைதொலைபேசி வழியிலான இணைய சேவை முற்று முழுதாக தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிகவும் பதற்றகரமான சூழலினைத் தொடர்ந்து பிறப்பிக்கப்படுள்ள ஊரடங்கினையும் மீறி ஆங்கங்கே கலவரங்கள் நடைபெற்று வருவதற்கு சமூக...

புலிகளின் மிதி வெடிகளைப் பார்த்து வியந்த ஐ.நா.வின் ஹுசைன்

தமிழீழ விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட மிதிவெடிகளைப் பார்த்து வியந்த ஐ.நா.வின் சிறப்பு துவர் இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹுசைன் அவைகள் தொடர்பிலான விளக்கங்களையும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார். மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு...

நாடு முழுவதும் அவசரகால சட்டம் !

இனவாத மோதல்களைத் தொடர்ந்து இன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு நாடுமுழுவதும் அவசரகால சட்டம் பிரகடணப்படுத்தவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க சற்று முன்னர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

கண்டி திகன கலவரத்தில் தீயில் சிக்கி இளைஞன் பலி

கண்டி திகன பகுதியில் நேற்று முழுவதும் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதலில் எரிக்கப்பட்ட வீடு ஒன்றினுள் சிக்குண்ட முஸ்லிம் இளைஞன் ஒருவர் தீயில் சிக்கி  உயிரிழந்துள்ளார். நேற்றய கலவரத்தில் முஸ்லிம்களின் வீடுகள் பள்ளிகள் எரிக்கப்பட்டு தாக்கப்பட்ட நேரத்தில்...

ஆவிகளா கொலை செய்கின்றன; யாழ்., முல்லை மக்கள் அச்சம்

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மர்ம நோயினால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இவர்கள் எந்த நோயினால் உயிரிழந்தார்கள் என வைத்தியர்களால் கூற முடியவில்லை. எனினும் யாழில் உயிரிழந்த நான்கு குடும்பத்தைச் சேந்த...

கண்டியில் பதற்றம்; நிர்வாக மட்டத்தில் ஊரடங்கு

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தொடர்ச்சியாய் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் இறந்ததினைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலையியடுத்து கண்டி நிர்வாக மட்டத்தில் உடன் அமுலுக்கு...

யாழில் நீதிமன்ற வழக்கை நிறுத்திய குரங்குகள்

யாழ்ப்பாணத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக நீதிமன்ற செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்ட நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது குரங்கு கூட்டம் ஒன்று நீதிமன்ற வழக்கை நிறுத்தியுள்ளது. நீதிமன்ற கூரையின் மீது குரங்குகள் ஏரி கூச்சலிட்டமையினால்...

இராணுவத்துக்கு மாற்று காணி வழங்குவது தொர்டர்பில் ஆராய்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள காணிகள் விடுவிப்பதற்கு இராணுவம் மாற்று காணி கோரியுள்ளதாகவும் அதற்க்கு மாற்றுக்காணி எங்கு வழங்குவது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி சிவமோகன் தலைமையில் புதுக்குடியிருப்பு...

சிரியா இனப்படுகொலையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையகத்தின் லிந்துலை பகுதியில் இன்று (03.03.2018) நண்பகல் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. சிரியா நாட்டில் இடம்பெறும்  இனப்படுகொலைக்கு எதிராகவும், பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படுதை ஐ.நா பார்த்துக் கொண்டிருப்பதை...