SHARE
வீட்டில் வைத்து கண் முன்னே எனது மூன்று பிள்ளைகளையும் ‘ஆமிக்காரங்களே’ பிடித்து கொண்டு போனார்கள். அவர்களோடு 30,40 பேரை கொண்டு போனார்கள். என் பிள்ளை போகும் போது கடைசியா ‘அம்மா..’என்று கத்தியது. இப்பவும் காதில கேட்குது..
கண்முன்னே கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள தன் மூன்று பிள்ளைகளையும் தேடி, கடந்த ஒரு வருடமாக வீதியில் கண்ணீரும் கம்பளையுமாய் அலையும் ஒரு தாயின் உருகவைக்கும் காட்சிப்பதிவு.
இதே போராட்டத்தை தான் காணாமலாக்கப்பட்ட அனைவரது தாய்மார்கள் கடந்த பல தசாப்தங்களாக முன்னெடுத்து வருகின்றார்கள்.
ஆவணப்பதிவு- ஊடகவியலாளர் சாளின்
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்
Print Friendly, PDF & Email