கோட்டாவிற்கு 100 நாள் அவகாசம் கொடுத்துள்ள சிவாஜிலிங்கம்

ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளகோட்டபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட...

பிரியங்கா பெர்னாண்டோ கொலை அச்சுறுத்தல் வழக்கு ; இறுதித் தீர்ப்பு எதிர்வரும் டிசெம்பரில்

தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோ மீதான 'ICPPG' தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பு எதிர்வரும் டிசெம்பர் மாதம்...

சஜித்தின் தோல்விக்கு ரணிலின் சூழ்ச்சியே காரணம் – சிவாஜி

புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சியே காரணமென எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த விடயத்தில் பிரதமர் ரணிலுக்கு...

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக யுத்தக்குற்றவாளி கமல் குணரத்ன

பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக கோட்டா பதவிப்பிரமாணம் செய்யப்பட்ட பின்னர் வழங்கப்பட்ட...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்க உதவுக்கோரி பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடுதலையை இலங்கையிடம் சர்வதேசம் வலியுறுத்தக்கோரியும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடிக்க உதவுமாறு கோரியும் பிரித்தானியாவில் நேற்று புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில்...

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர். இதேவேளை, தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதையடுத்து...

ஜனாதிபதி தேர்தல் – வாக்குப்பதிவுகள் நிறைவு: வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

இலங்கை சோஷலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது தேர்தலுக்கான வாக்களிக்கும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளன. நாடளாவிய ரீதியில் இன்று (சனிக்கிழமை)...

யாழில் 12 மணிவரை 44 வீத வாக்குப்பதிவு!

நாடு முழுவதும் நடைபெற்றுவறும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நண்பகல் 12 வரை பதிவானதின் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணம் 44%, கிளிநொச்சி 49%, முல்லைத்தீவு 46%,...

ஆயிரமாவது நாளில் கண்ணீர் சிந்தி போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சி முறையிலான போராட்டம் இன்றுடன் (15) ஆயிரம் நாட்களை பூர்த்தி செய்துள்ளது. வடக்கின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களில் வவுனியாவில்...

சுபீட்சம் தரும் தலைவரை இனம் கண்டு வாக்களியுங்கள்- யாழ். ஆயர்

ஜனநாயக உரிமையை மக்கள் பயன்படுத்த வேண்டுமென  யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) அறிக்கையொன்றை...