ஊழல் மோசடிகளுக்கு உடந்தையாகவுள்ள உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படுகின்றன?

ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் உள்ளூராட்சி சபைகளை உடனடியாக கலைக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. சில உள்ளுராட்சி சபைகள் தொடர்பான ஊழல்,...

கட்சிகள் பிளவுறுமாறு கருத்து தெரிவித்தோர் மீது நடவடிக்கை – மாவை அதிரடி

கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்தும் முகமாக செயல்பட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் மத்திய செயல்குழு கூடி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்...

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றொரு உறுப்பினருக்கும் கொலை மிரட்டல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹமட்டுக்கு பதவியை இராஜினாமா செய்யுமாறு நேற்று (27) இரவு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக கொலை மிரட்டல் வந்த எஸ்.பி....

இலண்டனில் விமரிசையாக கொண்டாடப்பட்ட தமிழ் மரபுத்திங்கள்

செல்வநாதன் (NEWSREPORTER) புலம்பெயர் தமிழர்களின் விடாமுயற்சியால், ஐனவறி மாதம் தமிழ்...

12 வருடமாக சிறையில் இருந்த அரசியல் கைதி மன்னார் மேல் நீதிமன்றத்தால் விடுதலை!

12 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி  சிவசுப்பிரமணியம் தில்லை ராஜ் குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) குற்றமற்றவர் என கருதி மன்னார் மேல்...

இங்கிலாந்தில் விழாக்கோலம் காணும் தமிழர் பெருவிழா

தமிழ் மொழியையும் தமிழர்களின் கலை கலாச்சார பண்பாடுகளையும் கொண்டாடும் மாபெரும் தமிழ் மரபுத் திங்கள் விழா எதிர்வரும் சனிக்கிழமை (28.1.2022) இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. பிரித்தானியாவை தளமாகக்...

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம் – கஜேந்திரகுமார்

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ். சுன்னாகம் பகுதியில் திரைப்பட பாணியில் தாக்குதல்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாக பகுதியில் காரில் பயணித்த விக்டர் எனப்படும் நபருக்கு பட்டாரக வாகனத்தில் வந்த ஜெகன் குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணி பிரச்சினைக்கு தீர்வு குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடல் !

வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தக் காணிகளில் நீண்டகாலமாக வசிக்கும் அல்லது...

14 இலங்கைப் பிரஜைகளுக்கு பிரான்ஸில் சிறைத்தண்டனை

ஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் கும்பலை இயக்கியதற்காக 14 இலங்கைப் பிரஜைகளுக்கு வடக்கு பிரான்ஸில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இது இலாபகரமான குற்றவியல் வலைப்பின்னல்களை ஒடுக்குவதற்கான...