யாழ்.போதனா வைத்தியசாலை மோசடிகளை விசாரிக்க விசேட குழு

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மோசடிகளை விசாரிப்பதற்கு சுகாதார அமைச்சு விசேட குழுவொன்றை நியமித்துள்ளது. இவ்வாறு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தமது விசாரணைகளை மேற்கொண்டு...

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் விரட்டியடிப்பு!

நடுக்கடலில் துப்பாக்கியைக் காட்டி ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்துள்ளது இலங்கை கடற்படை. ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 800 விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் மீன் வளம்...

வெளியேற்றப்பட்டவர்களை மீள்குடியேற்ற இன்னும் காலம் தேவை : கருணா

இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னர் கூறப்பட்ட ஜூன் 30 ம் திகதி என்ற கால எல்லைக்குள் பூர்த்தியாக முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மீள்குடியேற்ற...

அமெரிக்கக் குடியுரிமையற்ற இளைஞர்கள் தொடர்ந்து தங்கலாம்: ஒபாமா

வாஷிங்டன், ஜூன் 16: முறையான அமெரிக்கக் குடியுரிமை பெறாமல் அமெரிக்காவிலேயே வாழ்ந்து, கல்வி பயின்ற இளைஞர்களும் யுவதிகளும் தாற்காலிக பணி உரிமம் பெற்று தொடர்ந்து தங்கலாம், அமெரிக்க முன்னேற்றத்துக்குப் பாடுபடலாம் என்று அதிபர்...

ஜேவிபியின் இரு குழுக்களுக்கு இடையில் இடம் பெற்ற மோதல்!

ஹம்பாந்தோட்டை கட்டுவன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஜேவிபியின் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் என சந்தேகிப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய...

மாவீரர்களின் புகைப்படங்களை சுவரில் கொழுவ தடையில்லை – கிளிநொச்சி மாவட்ட தளபதி

இலங்கை அரச படையினருக்கு எதிரான யுத்த்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர்களின் படங்களை பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் கொழுவுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கிளிநொச்சி மாவட்ட தளபதி...

மகிந்த ராஜபக்சவின் ஊழல் அரசுக்கு எதிராக போராடுவேன் : பொன்சேகா

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊழல் அரசுக்கு எதிராக தான் தொடர்ந்து போராட போவதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக தெரிவித்துள்ளார். நான் தனிப்பட்ட லாபங்களுக்காக ஆளும் கட்சியுடன் இணைய மாட்டேன். ஊழல் அரசுக்கு...

இந்தியாவும் அமெரிக்காவும் முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுகின்றன

இலங்கை அரச தலைவர்களுக்கு இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உரிய கௌரவம் வழங்க தவறுவதாக, ஜாதிக ஹெல உருமயவின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேற்குலக நாடுகளில் சுதந்திரமாக வி.புலிகள் செயற்படுவதானால்,...

இலங்கை செல்லும் சிவ் சங்கர் மேனன் : புதிய பேரம்?

இலங்கைக்கான அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர் வரும் 29 ஆம் திகதி கொழும்புக்கு பயணம் செய்யவுள்ளார். கொழும்பில் மகிந்த ராஜபக்ச மற்றும் இதர அரசியல்...

நாட்டை பிரிக்கும் ஏற்பாடுகள் எம்மிடம் இல்லை – இரா.சம்பந்தன்

தமது கட்சியின் யாப்பில் நாட்டை பிரிக்கும் வகையிலான எவ்வித ஏற்பாடுகளும் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் உள்ள தமது கட்சியின் யாப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது...