மாவீரர்களின் புகைப்படங்களை சுவரில் கொழுவ தடையில்லை – கிளிநொச்சி மாவட்ட தளபதி

இலங்கை அரச படையினருக்கு எதிரான யுத்த்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர்களின் படங்களை பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் கொழுவுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கிளிநொச்சி மாவட்ட தளபதி...

மகிந்த ராஜபக்சவின் ஊழல் அரசுக்கு எதிராக போராடுவேன் : பொன்சேகா

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊழல் அரசுக்கு எதிராக தான் தொடர்ந்து போராட போவதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக தெரிவித்துள்ளார். நான் தனிப்பட்ட லாபங்களுக்காக ஆளும் கட்சியுடன் இணைய மாட்டேன். ஊழல் அரசுக்கு...

இந்தியாவும் அமெரிக்காவும் முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுகின்றன

இலங்கை அரச தலைவர்களுக்கு இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உரிய கௌரவம் வழங்க தவறுவதாக, ஜாதிக ஹெல உருமயவின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேற்குலக நாடுகளில் சுதந்திரமாக வி.புலிகள் செயற்படுவதானால்,...

இலங்கை செல்லும் சிவ் சங்கர் மேனன் : புதிய பேரம்?

இலங்கைக்கான அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர் வரும் 29 ஆம் திகதி கொழும்புக்கு பயணம் செய்யவுள்ளார். கொழும்பில் மகிந்த ராஜபக்ச மற்றும் இதர அரசியல்...

நாட்டை பிரிக்கும் ஏற்பாடுகள் எம்மிடம் இல்லை – இரா.சம்பந்தன்

தமது கட்சியின் யாப்பில் நாட்டை பிரிக்கும் வகையிலான எவ்வித ஏற்பாடுகளும் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் உள்ள தமது கட்சியின் யாப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது...

கிளிநொச்சி கண்டாவளையில் படையினரின் தாக்குதலில் 9பேர் காயம்!

கிளிநொச்சி கண்டாவளைப்பகுதியில் மண் ஏற்றச்சென்றவர்கள் மீது படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் காயம் அடைந்த 9பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளார்கள். கடந்த செவ்வாய் கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கண்டாவளைப்பகுதியில் ஆற்று மண் ஏற்ற...

ஜெனிவாவில் இருந்து வந்த அமெரிக்க உயரதிகாரி சம்பந்தனுடன் தனியாகச் சந்திப்பு

ஜெனிவாவில் இருந்து சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்அதிகாரி அதுல் கெசாப், நேற்றுமுன்தினம் இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு...

இராணுவ மயமாக்கல் வன்முறைகளுக்கு வழிவகுக்கக் கூடும்

சிறிலங்காவின் வடக்குப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் இராணுவ மயமாக்கலும், பொறுப்புக்கூறும் வகையிலான அரசாங்கம் இல்லாமையும், அந்தப் பிரதேசத்தில் இயல்புநிலை உருவாகாமல் தடுப்பதுடன், எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கக் கூடும் என்று அனைத்துலக நெருக்கடிகளை ஆராயும் குழு...

கொடூரங்களைப் புரிந்தாலும் சிறிலங்காவுக்கு பிரித்தானியா ஆயுத உதவி – பலத்த சர்ச்சை

சிறிலங்கா ஆட்சியாளர்களின் கொடூரமான நடவடிக்கைகள் தொடர்பான சாட்சியங்கள் இருந்தபோதிலும், அந்த நாட்டுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆயுதங்களை விற்பனை செய்து வருவதற்கு, உள்துறை அமைச்சின் குழுநிலைக் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினால் போர்க்குற்றங்கள்...

நாமல் ராஜபக்சவுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் இந்திய அரசாங்கம்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இந்திய அரசாங்கம், "சிறந்த சர்வதேச இளைஞன்" என்ற விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது. இந்த விருதானது புதுடில்லியில் நடைபெறவுள்ள ஒரு பத்திரிக்கை...