பிரித்தானிய பயணம் குறித்து பல நாடுகளில் எச்சரிக்கை
பிரித்தானியாவில் (UK) இடம்பெற்று வரும் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் கலவரங்களின் காரணமாக அங்கு பயணம் செய்வது பாதுகாப்பற்றது என பல நாடுகள் தமது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
நான் மற்றவர்களைப்போல் வாக்குறுதிகளை அளிப்பதில்லை-ஜனாதிபதி!
என்னைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு போர் அல்ல. நான் யாரிடமும் சண்டையிட வரவில்லை. நான் எனது கொள்கைகளுடன் வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – ஜனாதிபதி
இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி...
சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையினையும் எதிர்கொள்ளத் தயார்!
மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கு மூன்று விசேட குழுக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி...
நிரந்தர அரச அதிபர்களை நியமிக்குமாறு கோரிக்கை
-ஜனாதிபதிக்கு சி.வி. விக்னேஷ்வரன் கடிதம்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரி, அவசர கடிதமொன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால்...
ஜனாதிபதித் தேர்தல்: ஐவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஐவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மற்றும் சரத் கீர்த்தி ரத்ன ஆகியோர் சுயாதீன வேட்பாளர்களாக...
கிளிநொச்சியில் காணி அபகரிப்பு: பொதுமக்கள் போராட்டம்
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளப் பகுதியை ஆக்கிரமிப்பதைத் தடுக்குமாறு கோரி அப்பிரதேச மக்கள் ஆக்கிரமிப்புப் பகுதிக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் கனகாம்பிகைக்குள கமக்காரர் அமைப்பினர் ...
வடக்கு – கிழக்கில் தமிழர்களின் வரலாற்றை சிதைக்க தென்னிலங்கை திட்டம் – செல்வம் அடைக்கலநாதன்
வடக்கு – கிழக்கில் தமிழர்கள், பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்கின்ற வரலாற்றை சிதைக்கும் வகையில், இன்று தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருவதாக வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...
மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் நடைபெற்றது.
கறுப்பு ஜூலை 41, வது ஆண்டு நினைவாக இந்த...
பொலிஸ்மா அதிபர் நியமணத்தில் குளறுபடி!
நாட்டின் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பான நியமனக் கடிதம் திரிபுபடுத்தப்பட்ட பின்னரே சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் குற்றம் சுமத்தியிருந்தார்.