நெதர்லாந்து தலைநகர், ஆம்ஸ்டர்டாமில் மாவீரர் நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மாவீரர்களை நினைவுகூறும் முகமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதன்போது அனைத்து மாவீரர் உறவுகளும் தங்கள் மாவீரர் உறவுகளின் உருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

