சுடரி 2023 விருதுகளுக்கான விண்ணப்பம்/ பரிந்துரை கோரல்

தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றம் வழங்கும் சுடரி விருதுகளுக்கான விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் கோரப்படுகின்றன. இந்த...

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை இங்கிலாந்து அங்கீகரிக்க வேண்டும்!

பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் தமிழ் சமூகம் ஒருமித்த கோரிக்கை இலங்கையில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை...

மகனை தாயகம் அனுப்புமாறு இந்தியப் பிரதமரிடம் சாந்தனின் தாயார் கோரிக்கை!

இந்தியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சாந்தனின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி...

‘தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு’

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு மாநாடு தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு எனும் தலைப்பிலான சிறப்பு மாநாடு பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் எதிர்வரும் புதன்...

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

கஜேந்திரகுமார் கைது விவகாரம் : மருந்தங்கேணி பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, இன்று விசாரணைக்கு வருமாறு, மருந்தங்கேணி பொலிஸாருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தல்...

கஜேந்திரகுமாரின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது : எதிர்க்கட்சித் தலைவர்!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் நிலைப்பாடு மற்றும் செயற்பாடுகள் குறித்து தம்மிடத்தில் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகும் வரை அவருக்கு...

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் சம்பவம் : அறிக்கை கோரினார் பொது பாதுகாப்பு அமைச்சர்

யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொலிஸாருக்கு இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் அறிவுறுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில்...

பௌத்தமயமாக்கல் தொடர்ந்தால் இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளின் ஆதரவை கோருவோம் – விக்கி

வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் தொடருமானால் இந்தியாவில் உள்ள இந்து மத அமைப்புகளின் ஆதரவை கோருவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.