British Tamils commemorate the 33rd anniversary of 1983 Black July Riots opposite of the...

Over 200 British Tamils staged a demonstration opposite of Number 10, Downing Street on 23 July 2016, in remembrance of 1983 Black July massacre....

இலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச...

கடந்த ஆடி மாதம் 17ம் திகதி 2016 அன்று  Lee Valley Athletics Centre, 61 Meridian Way, London N9 0AR இல்  பிரித்தானிய தமிழர் மெய்வல்லுனர் விளையாட்டு விழா நடைபெற்றது....

டுபாயில் இருந்து இலங்கை வந்த மனித உரிமை செயற்பாட்டாளர் காணாமல்போயுள்ளார்.

லண்டனை தளமாக கொண்டு இயங்கும் இரு அரச சார்பற்ற நிறுவனங்கள் சார்பில், முன்னாள் போராளிகளின் அலவ நிலைபற்றி தகவல் சேகரிக்கும் ஆய்வுப்பணிக்காக இலங்கை வந்திருந்த, தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை, 22...

Seven Years Since Mullivaikal

As we mourn this week the genocide of the Tamils that took place in Mullivaikal, we note levitra bayer uk buy also that despite...

Tamil Political Activists salute Rt. Hon Sir Simon Hughes for his 32 years of...

Southwark Liberal democrats celebrated the unbroken services of Sir Simon Hughes for the last 32 years as MP for North Southwark and Bermondsey. Young...

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். அம்பகதவில பகுதியைச் சேர்ந்த 26 வயதான நபர்  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் மாபெரும் போராட்டம்!

நீண்டகாலமாக விசாரணைகளின்றி மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி இன்று ஒன்பதாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறான நிலையில் அவர்களின்...

சமஷ்டி முறையிலான தீர்வுக்கு இந்தியா உதவ விக்னேஸ்வரன் கோரிக்கை

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காண்பதற்காகத் தமிழ் மக்கள் சார்பில் ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட cialis guerison வேண்டியது மிகவும் முக்கியமானது என தமிழ் மக்கள் பேரவையினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பேரவையின்...

காணாமல்போன எனது மகளை வெலிக்கடைச் சிறையில் கண்டேன் : தாய் ஒருவர் சாட்­சி­யம்

வன்­னியில் காணாமல் போன எனது மகளை வெலிக்­கடை சிறைச்­சா­லையில் கண்­டி­ருந்தேன். அப்­போது அவர் வெள்ளை நிற உடையில் வெள்ளை நிற மாலை அணிந்து வாக­னத்தில் அழைத்துச் செல்­லப்­பட்டார் என தாய் ஒருவர் ஜனா­தி­பதி...

இராணுவத்திடமே எமது பிள்ளைகள் : மீட்டுத்தருமாறு ஆணைக்குழு முன்னிலையில் தாய்மார் கதறல்

எமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு http://www.laviagraes.com/precio-viagra-2015 பல இடங் களிலும் முறையிட்டு விட்டோம். ஆனால் எதுவித பயனும் கிடைக்கவில்லை. எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என்று காணாமல்போனோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். மெக்ஸ்வெல் பர­ண­கம...