நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே காரணம் – சபாநாயகர்
ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பதவி விலகிய ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளிநாடுட்டு ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
கோட்டாபய இராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ளார்: மூத்த பாதுகாப்பு அதிகாரி தகவல்
மக்களின் எழுச்சிப் போராட்டத்தின் பின்னர் கோட்டாபய ராஜபக்ச இப்போது எங்கே இருக்கிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் ஜனாதிபதி மாளிகைக்குள் மக்கள் நுழைவதற்கு முன்பே அவரை வெளியேற்றி விட்டதாக...
பதவி விலகுவதாக அறிவித்தார் கோட்டா!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்...
முக்கியஸ்தர்களுடன் இரண்டு கப்பல்கள்
தற்போது கொழும்பு துறைமுகத்திலிருந்து இரண்டு கப்பல்கள் முக்கியமான சிலருடன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடற்படையினருக்கு சொந்தமான கஜபாகு, சித்துரெல்ல ஆகிய இரண்டு கப்பல்கள் அவசரமாக கொழும்பு...
ரணிலின் அழைப்பை நிராகரித்தார் சஜித்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கமைய இன்று மாலை 4 மணியளவில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டவுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறவித்திருந்தார்.
இந்நிலையில்,...
போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் ஜனாதிபதி மாளிகை!
பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு , ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் நுழைந்தனர் போராட்டக்காரர்கள்..
ஜனாதிபதி மாளிகை இப்போது போராட்டக்காரர்களின் முழுமையான...
போராட்டத்தினை முடக்கும் நோக்கில் அவசரகால சட்டத்தினை அமுல்படுத்த தயாராகும் அரசாங்கம்?
நாட்டில் அவசரகால சட்டத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை பதவியை விலகுமாறு கோரி நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ள...
இலங்கையர்கள் 8 பேர் இந்தியாவில் ஏதிலிகளாக தஞ்சம்
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 8 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து படகு மூலம் தமிழகம் தனுஷ்கோடி பகுதிக்கு சென்ற வேளை ராமேஸ்வரம் கடலோர...
ஜனாதிபதியின் இல்லத்திற்கருகில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் கைது!
கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள் தற்போது...
பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் – நாடாளுமன்றில் ரணில்!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்படும் 6 மாத வேலைத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.









