பின்புலத்தில் அரச அதிகாரி; வடக்கு மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மீது அதிகார முறைகேடு குற்றசாட்டு

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது அதிகார முறைகேடு குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முன்வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள காணி ஒன்றை வாங்கிய குடும்பம் ஒன்றுக்கு...

தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு விரைவில்

தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பு நாளை மறுநாள் 05ம் திகதி இடம்பெறவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இளைஞர் மாநாடு தொடர்பான அறிவித்தலை விடுப்பதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. தமிழ்...

யாழ் முஸ்லீம்கள் கௌரவமானவர்கள் – மாவை

யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் கௌரவமானவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு முன்மாதிரியான மக்களாகவும் அவர்கள் இருந்தார்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ் முஸ்லிம் மக்களின் விஷேட...

சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் மீளாய்வு ஆரம்பம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் கிடப்பில் போடப்பட்ட சித்திரவதைகள் தொடர்பான ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் தொடர்பில் மீளாய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான...

மாவீரன் பொ.சிவகுமாரனின் 44 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழ் இனத்தின் விடுதலைக்காக முதல் முதல் சயனைட் அருந்தி வீர காவியமான மாவீரன் பொன்னுத்துரை சிவகுமாரனின் 44 ம் ஆண்டு நினைவேந்தல் 5ம் திகதி உரும்பிராயில் உள்ள சிவகுமாரனின் நினைவிடத்தில் நடைபெறவுள்ளது. 1974ம் ஆண்டு...

யாழ்.பல்கலையின் 33 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் 8 ஆம் திகதி – பட்டம்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 33வது பொதுப்பட்டமளிப்பு வைபவம் ஜுன் மாதம் 8ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறும் என பதிவாளர் அறிவித்துள்ளார். இப்பட்டமளிப்பு வைபவத்தில் நேரடியாகப் பட்டம் பெறுவோருக்கு கீழ்குறிப்பிட்ட திகதிகளில் பட்டமளிப்பு...

டெங்கு காய்ச்சலால் கிளிநொச்சியில் ஒருவர் உயிரிழப்பு

டெங்­குத் தொற்­றால் கிளி­நொச்­சி­யில் ஒரு­வர் நேற்று உயிரிழந்­துள்ளார் என மருத்துவமனை தரப்­புத் தெரி­வித்­தது. மாவட்­டத்­தில் இந்­த­வ­ரு­டம் இது­வரை 126 பேர் டெங்கு நோய்த்­தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர் என்று புள்­ளி­வி­வ­ரம் தெரி­வித்­தது. தரு­ம­பு­ரம் உழ­வ­னூ­ரைச் ச.கோவிந்­த­ராசா (வயது...

எம்முடன் இருப்பதே மைத்திரிக்கு பாதுகாப்பானது – ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான முரண்பாடுகள் மீண்டும் தீவிரமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் , நேற்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரதமர் தங்களுடனான கூட்டணியைத் தொடர்வதே ஜனாதிபதிக்கு அரசியல்...

முல்லைத்தீவில் தொடர்ந்து பறிக்கப்படும் தமிழ் மக்களின் நிலம்

முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் நாயாற்று பாலத்தில் இருந்து கோம்பா சந்தி வரையான சுமார் 4 கிலோ மீற்றர் நீளமான பகுதியை கையகப்படுத்த தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த பகுதி மக்கள்...

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்திவர்களின் பெயர் விபரங்களை வெளியிடத் தயார்

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவா்கள் குறித்த விபரங்களை வழங்குமாறு தம்மிடம் கேட்டால் அதனை எழுத்து மூலம் வழங்க தாம் தயாராக உள்ளதாக காணாமல்போனவா்கள் அலுவலக தலைவா் சாலிய...