யாழ். உதயன் பத்திரிகை மீதான ஊடக படுகொலையின் நினைவு நாள்

யாழ்.  உதயன் பத்திரிகையின் ஊடகப்படுகொலை நினைவுநாள் இன்று யாழ் பொதுநூலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் 02ஆம் திகதி உதயன் பத்திரிகை நிறுவனம்  மீது ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் நினைவாக இந்நாள்...

மோசடி குற்றச்சாட்டில் சிறையிலிருந்த ஐவருக்கு பிணை

வங்கிகளின் ஏ ரி எம் இயந்திரங்களில் மீள்நிரப்ப எடுத்து வரப்பட்ட பணத்தில் 80 இலட்சம் ரூபா  மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்ற தடுப்புக் காவலில் இருந்த 5 பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பிணையில்...

எச்சரித்த டக்ளஸ் தேவானந்தா; ஏவி விட்ட சுவிஸ் ஆன்ரி- விசரணையில் திடுக்கிடும் தகவல்

நடன ஆசிரியையின் சகோதரியின் குடும்ப விடயங்களில் தலையிடக்கூடாது என ஈ.பி.டி.பி உறுப்பினர் இருவரை எச்சரித்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இனி எந்த பிரச்சினையும் இடம்பெறாது என உறுதியளித்திருந்தார் என்ற அதிர்ச்சியளிக்கும் விடயம்...

பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள கூட்டமைப்பு தமிழ்த் தேசிய நீக்கம் செய்துவருகிறது

மேதினக் கூட்ட உரையில் கஜேந்திரகுமார் உள்ளூராட்சி சபைகளில் பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய நீக்கம் செய்துவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்...

வாள்வெட்டுக் கும்பல் சந்தேக நபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்

“வாள்வெட்டுக் கும்பலில் தொடர்புபடாத 17 வயது இளைஞனை சந்தேகநபராகக் கைது செய்து பொலிஸார் விளக்கமறியலில் வைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தின் இளைய தலைமுறையினரின் வாழ்வைப் பாழாக்கும் வகையில் பொலிஸாரின் செயற்பாடுகள் அமைகின்றன. பொலிஸாரின் இத்தகைய செயற்பாடுகளை நீதிமன்றம்...

வட மாகாண சபை தேர்தல் நவம்பரில்!

வடக்கு மாகாண சபை தேர்தல் நவம்பரில் நடக்கும் சாத்தியமுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதேவேளை உத்தியோகபூர்வ நிர்வாக காலம் முடிவடைந்துள்ள மூன்று மாகாண சபைகளுக்கும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் உத்தியோகபூர்வ நிர்வாக காலம் முடிவடையவுள்ள மூன்று...

அரசாங்கத்தின் அறிவிப்பை மீறி யாழில் உழைப்பாளர் தினம்

இலங்கை அரசாங்கத்தினால் மே தினம் எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் யாழில் மே தின கூட்டங்கள் உலக உழைப்பாளர் தினமான இன்றைய தினம் (1) எழுச்சிபூர்வமாக நடைபெற்றன. அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

ஆழக்கடலெங்கும்…/கரும்புலிகள் என நாங்கள்; வல்வையில் தவில் நாதஸ்வர கச்சேரி முழக்கம்

வல்வை முத்துமாரி அம்மன் ஆலய நாதஸ்வர கச்சேரியில் ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சிபாடல் கோவிலில் திண்டிருந்த மக்களை மகிழ்ச்சியால் நெகிழ வைத்துள்ள அதே வேளை  சமூக ஊடகங்களிலும் வைரலாக பரவி வருகிறது. முத்துமாரி அம்மன்...

பிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சராக சஜித் ஜாவித்

பிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சரா (Home Secretary) பாகிஸ்தான் வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் ஜாவித் (Sajid Javid) பிரித்தானியப் பிரதமர் தெரசா மே நியமித்துள்ளார். விரைவில் அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு...

பட்டப்பகலில் ஆசிரியை மீது வாள் வெட்டு; கொக்குவிலில் சம்பவம்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள பட்டப்பகலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டியுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் இச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று (29)...