இலங்கை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – அமெரிக்கா

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கின்றது அதேவேளை இன்னமும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள...

யாழ்ப்பாணத்தில் தமிழ் இராணுவத்தை உருவாக்க வாரீர்

- மேஜர் ஜெனரல் தர்ஷன அழைப்பு இராணுவத்தில் இணைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளையோர்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கோரினார்....

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எமது உரிமை – தெற்கில் உள்ளவர்கள் இதில் தலையிட வேண்டாம் – வடக்கு முதல்வர் எச்சரிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் உரிமை எமக்கு மட்டுமே உள்ளது. இதில் தெற்கில் உள்ளவர்கள் தலையிட வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

தூத்துக்குடியில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழில் போராட்டம்

தமிழகம் தூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில் இன்று மாலை போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.நகர பேருந்து நிலையம் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தூத்துக்குடி மக்களின்...

மக்களால் சிறைப்பிடிக்கப்பட்ட சுவாமிநாதன் பொலிஸாரின் உதவியுடன் தப்பியோட்டம்

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று(26) காலை பதிநொரு மணியளவில்  மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்களது பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்...

யாழிலிருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்களால் கொடிகாமம் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  கச்சாய் வீதி , கொடிகாமத்தை சேர்ந்த சிவராசா உதயகுமார் (வயது 48) என்பவரே காணாமல்...

சுயாட்சி உரிமையை சிங்களத் தலைமைகள் தாமாகவே கையளிக்கு சந்தர்ப்பம் வரும்

-வடக்கு முதல்வர் நம்பிக்கை எமக்குரிய சுயாட்சி உரிமையை சிங்களத் தலைமைகள் தாமாகவே கையளிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதில் நாங்கள் திடமான நம்பிக்கை வைக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் உலக...

வடக்கில் மின் தடை

வடக்கு மாகாணம் முழுவதும் இன்று சனிக்கிழமையும் நாளை 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மின்சாரம் முழுமையாகத் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. வடக்குக்கான பிரதான மின் மார்க்கங்களான...

யாழில் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று

யாழ் மாவட்டத்தில் இரு வாரங்களுக்குள் பன்றிக் காய்ச்சல் (இன்புளுவன்ஸா வைரஸ்) தொற்று வேகமாக பரவி வருவதாக எச்சரித்துள்ள சுகாதாத் துறையினர் இதுவரை 10 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இந்த நோய்த் தொற்றில் இருந்து தம்மை...

ஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்களை இலக்கு வைத்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவு

- கட்சியின் தலைவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு ஜனநாயக போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கலான உறுப்பினர்களையும் இலக்கு வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள் என்று...