வடக்கில் மின் தடை

வடக்கு மாகாணம் முழுவதும் இன்று சனிக்கிழமையும் நாளை 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மின்சாரம் முழுமையாகத் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. வடக்குக்கான பிரதான மின் மார்க்கங்களான...

யாழில் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று

யாழ் மாவட்டத்தில் இரு வாரங்களுக்குள் பன்றிக் காய்ச்சல் (இன்புளுவன்ஸா வைரஸ்) தொற்று வேகமாக பரவி வருவதாக எச்சரித்துள்ள சுகாதாத் துறையினர் இதுவரை 10 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இந்த நோய்த் தொற்றில் இருந்து தம்மை...

ஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்களை இலக்கு வைத்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவு

- கட்சியின் தலைவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு ஜனநாயக போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கலான உறுப்பினர்களையும் இலக்கு வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள் என்று...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; ஊழியரை பணிநீக்கம் செய்த HNB க்கு எதிராக கடும் எதிர்ப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூறியமைக்காக இடைநிறுத்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் , வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில் கடந்த 18ஆம் திகதி...

முன்னாள் போராளியை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர்

கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். முன்னாள் போராளியும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான திரு க.ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். அவரை...

ஊடகவியலாளரை அச்சுறுத்திய இராணுவம்

தனியாருக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தம் செயற்பாடுகள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தனர்.  முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான்...

இறந்தோரை நினைவு கூர்ந்த ஊழியரை பணிநீக்கம் செய்த வங்கி

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலுள்ள ஹற்றன் நஷனல் வங்கியில், கடந்த 18ஆம் திகதி அதிகாரிகளும்,...

சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்புகளுக்கெதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக வழங்கப்படும் கேபிள் ரீவி இணைப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் கட்டளை வழங்கினார். யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரம்...

யாழில் மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்ற இருவர் கைது

யாழ்ப்பாண நகரப் பகுதியில் இயங்கிவந்த மோட்டார் சைக்கிள் திருத்தும் கடையொன்றில் பதுக்கி வைத்து மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்பனை செய்த இருவர் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள...

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க உதவிய பிரித்தானியா!

முக்கிய ஆவணங்களை அழித்தமை அம்பலம் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சுமார் 200  ஆவணங்களை (கோப்புகள்) அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட...