முள்ளிவாய்க்கால் டயரி
மே-03
குண்டுத்தாக்குதலுக்கான முள்ளிவாய்க்கலில் உள்ள வைத்தியசாலையின் கூரையில் ஆகக்குறைதந்தது எட்டு கோள வடிவிலான சிதைவுகளைக் காணக்கூடியதாக இருந்தது.கட்டிடத்தின் அடுத்த பக்கத்தில் மோட்டார் செல் தாக்குதலுகுள்ளான 2 சிதைவுகள் காணப்பட்டன.
ஜ.நா போர்க்குற்ற அறிக்கை பந்தி 871