இலங்கை இராணுவ அதிகாரிகளை தடை செய்ய பிரித்தானியாவில் தொடரும் முயற்சி

டேவிட் சிம்மண்ட்ஸ் எம்.பி உடனான இராஜதந்திர சந்திப்பு இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின்...

உலகக் கிண்ணத் தொடர் மாற்றப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்!

நாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி.யிடமும் இலங்கை கிரிக்கெட் சபையிடமும் ஜனாதிபதி உரிய விளக்கத்தைக் கோர வேண்டும் என எதிர்க்கட்சித்...

பிலிப்பைன்ஸில் தங்கம் வென்ற முல்லைத்தீவின் 75 வயதான அகிலத்திருநாயகி 

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (75)...

யாழில் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனுக்குப் பிணை!

யாழ்- வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ்...

வட்டுக்கோட்டை இளைஞனின் சடலத்துடன் போராட்டம்!

யாழ் – வட்டுக்கோட்டைப்  பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் அப்பகுதி மக்கள்  நீதி கேட்டு போராட்டத்தில்...

உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை யாரும் தடுக்க முடியாது – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி மானிப்பாய் மற்றும் பலாலி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விணணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட தமிழீழ...

பிரித்தானியாவின் மையப் பகுதியில் தமிழீழ தேசிய கொடி நாள் நிகழ்வு

டிலக்‌ஷன் மனோரஜன் தமிழீழ தேசிய கொடி நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21 ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்டு வருவது தமிழீழப் பரப்பில் வாழும் அத்தனை...

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் அமைந்தால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் : சரத் வீரசேகர!

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டுவரப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர்...

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு!

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை...

ருவாண்டா புகலிடக் கொள்கை சட்டவிரோதமானது – உயர் நீதிமன்றம்

புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் சட்டவிரோதமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என அறிவித்தே...