உலகத் தமிழர் பேரவைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம்

உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார். பாரிய...

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக்கூடாது- மைத்திரி

போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படுவர்களுக்கு பிணை வழங்கப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

சவேந்திர சில்வாவை தடை செய்ய தொடரும் பிரித்தானியாவில் தொடரும் முயற்சிகள்!

மதிப்பிற்குரிய சாரா சுல்தானா எம்.பி உடனான இராஜதந்திர சந்திப்பு இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை...

பாலியாறு பெருக்கெடுப்பு- மன்னாரில் பல பகுதிகள் நீரில் மூழ்கியது

மன்னாரில் நேற்றைய தினம் மதியம் முதல் இன்று அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ள துடன் மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி...

மனித உரிமைகள் தின நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள்

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின்...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் மீட்பு!

தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்...

தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தின விழா 2023

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2023 நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10)...

தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தின விழா 2023

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2023 நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...

இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த ஜனாதிபதி வலியுறுத்த வேண்டும் – எதிர்க்கட்சி

உக்ரைன் விவகாரத்தில் உடனடியாகப் பதிலளித்ததை போன்று பாலஸ்தீன விவகாரத்திலும் வெளிப்படையான மற்றும் தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபதி எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரி போராட்டம்!

அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினரால் இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சம்பள உயர்வு...