தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கான பதிவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன. இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வாடிக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கடற்றொழிலாளர் ஒருவரின் வாடி தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. புதுவருடக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் இன்று (1.1.2023) மாலை 04.30...

தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் காலமானார் !

மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் மற்றும்...

யாழில் இறைவழிபாட்டில் ஈடுபட்டவாறே இறையடி சேர்ந்த நபர்!

ஆலயமொன்றில் தேவாரம் பாடியவாறே முதியவரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம்,  வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 88 வயதான சி.இராசரத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழர்கள் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் – கஜேந்திரகுமார்

தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கோரிவருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

யாழ். மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

அண்மையில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகத்  தெரிவித்து அவரது  குடும்பத்தினரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி...

மழையுடனான காலநிலை : வழமைக்குத் திரும்பாத கிளிநொச்சி!

நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையால் கிளிநொச்சி மாவட்டமும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் மழை நின்றும் வெள்ளத்தின் ஏற்பட்ட தாக்கம் குறையவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்!

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கடந்த 09 ஆம் திகதி நாகபட்டினத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

பொதுத்தேர்தலில் பின்னர் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு என ஜனாதிபதி தெரிவித்துள்ளமையானது 2026க்கு பின்னரும் தீர்வு கிடைப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் பார்வையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் பார்வையாளர் அனுமதிப் பத்திரம் (pass) முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல்கள்,...