காணாமல் ஆக்குதலில் ஆயுதக்குழுவினர் உள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும் – ஐ.நா அறிக்கை
வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார்சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர்
சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் Dr.Agnès.Callamard முள்ளிவாய்காலில் அஞ்சலி செலுத்தினார்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ்...
கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் மண்
முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்டு, தமிழினப் படுகொலை இடம்பெற்று இன்றைய தினம் (18) சனிக்கிழமை பதினைந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
அந்த வகையில்,...
கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்ட்டிப்பு
முள்ளிவாய்க்கால் இனப்பொடுகொலை நினைவு நாளாகிய இன்று யுத்தத்தால் இறந்த அனைத்து மக்களையும் நினைவு கூறும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம் பெற்றது.
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடுகடந்தஉறவுகளின் சங்கத்தினரால் பிரித்தானிய பிரதமருக்கு மனு
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியா அங்கீகரிக்கும் படியும் இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வாஇ முன்னாள் இலங்கை ஐனாதிபதிகள் மகிந்த ராஐபக்ஷ மற்றும்...
சிறீலங்காவின் போர்க்குற்றாவளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்துவதற்கான பற்றுறுதியை வெளிப்படுத்தியது தொழிற் கட்சி
பிரித்தானிய நாடாளுமன்றின் மக்களவையில் தொழிற் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு நேற்றைய தினம் (15) நடத்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் ஈழத்தீவில்...
பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற தமிழர் இனப்படுகொலை நினைவுநாள் நினைவேந்தல்
டிலக்ஷன் மனோரஜன்
பிரித்தானிய நாடாளுமன்றின் மக்களவையில் தொழிற் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு நேற்றய தினம் (15) நடத்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் ஈழத்தீவில் இடம்பெற்ற...
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை பிரித்தானிய பாராளுமன்றில் அனுஷ்டிக்க பிரதான எதிர்க்கட்சி ஏற்பாடு
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதோடு சிறிலங்காவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை பற்றி கலந்துரையாட பிரித்தானியாவின் பிரிதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பிரித்தானிய பாராளுமன்றில் ஒன்று கூடுகின்றது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய இரு பெண்கள் உட்பட மூவர் கைது!
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய இரு பெண்கள் உட்பட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான சித்திரவதைகளும் பாலியல் வன்கொடுமைகளும் தொடர்கின்றன
ITJP யின் அதிர்ச்சிதரும் புதிய அறிக்கை
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் தமிழ் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஆண்கள் பெண்களை பாதுகாப்பு படையினர்...









