தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குள் வழிப்பறி கொள்ளைகள்!

யாழ்.தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனால் தாம் அச்சத்துடனேயே வீதிகளில் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் குறித்த பொலிஸ் பிரிவுக்குள் மாத்திரம் 15...

பிரதமர் ரணிலுக்கு லண்டனில் எழுந்துள்ள பாரிய எதிர்ப்பு !

ஒக்ஸ்போர்ட் யூனியன் முன்னாள் திரளவுள்ள புலம்பெயர் தமிழர் லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றவுள்ள பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை (8) நடைபெறவுள்ளது. பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள...

வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர் கடற்படையின் ஆதரவுடன் முல்லையில் கடலட்டை பிடிப்பில்

வடமராட்சி கிழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவு சாலைப் பகுதியில் வாடி அமைத்து கடல் அட்டை பிடிப்பதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நியாயதிக்க எல்லைப் பரப்பிற்குள்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூகம் ஆர்ப்பாட்டம்!

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலை கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று,...

மீசாலையில் வாள்களுடன் வீடொன்றில் நுழைந்த முகமூடி கொள்ளையர் !

சுமார் ஒருமணி நேரம் வீடு கொள்ளையரின் கட்டுப்பாட்டில் மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்பாக உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டு தப்பிச்சென்றுள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.00...

விஜயகலா பிணையில் விடுவிப்பு ; வெளிநாடு செல்லவும் தடை!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட அவர், புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது...

லண்டன் வந்த வடமாகாண ஆளுனருக்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு!

மோப்ப நாய்கள் சகிதம் விசேட பொலிசார் குவிப்பு! லண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இனப்படுகொலை அரசின் கோர...

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறப்படுகிறது!

-பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் பேவ்ஸி இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றது என்பதனை தான் ஏற்றுக்கொள்வதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Mark Pawsey தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக் கோரும் பிரித்தானியா...

அரியாலையில் கள்ள மணல் ஏற்றி வந்தோர் மீது சிவில் உடை தரித்தோரால் துப்பாக்கி சூடு

யாழ்.அரியாலை பகுதியில் சிவில் உடை தரித்தோரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை 06 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் கள்ள மணல்...

இலங்கைக்கான ஆயுதவிற்பனையை நிறுத்த தொடரும் தமிழ் இளையோரின் எம்.பி. க்களுடனான சந்திப்பு

இலங்கைக்கான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புலம்பெயர் தமிழ் இளையோர் இன்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் CHARLES WALKER ஐ சந்தித்து பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க...