அனுராதபுர சிறையில் தமிழ் அரசியல் கைதி உணவுதவிர்ப்பு போராட்டாம்

சிவபிரகாசம் சிவசீலன்(32) எனும்  தமிழ் அரசியல் கைதி தனது விடுதலையினை வலியுறுத்தி சாகும்வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை முதல் அனுராதபுரம் சிறையிலிருந்து அவர் தனது உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அவர்...

‘வடக்கு ஆளுநராக மீண்டும் கூரே வேண்டும்’ – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ரெஅஜி னோல்ட் குரேயை நியமிக்க கோரி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிவன் அறைக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு...

வடக்கு ஆளுநராக சுரேன் ராகவன் நியமணம்

இலங்கை ஜனாதிபதியின்  ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை  ஊவா மாகாணத்திற்கு கீர்த்தி தென்னகோன் மற்றும் சப்ரகமுவ மாகாணத்திற்கு தம்ம திசாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

118 கிலோ நிறையுடைய கஞ்சா வல்வெட்டித்துறையில் மீட்பு

யாழ்.வல்வெட்டித்துறை கடற்கரையில் இருந்து 118 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதை பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு சென்ற கடற்படையினர் குறித்த கஞ்சா போதை பொருளை மீட்டனர். கடற்படையினரால்...

வவுனியா புதூர் சம்பவம் ; பெண் உட்பட மூவர் கைது!

வவுனியா புதூர்ப் பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவருட தினத்தன்று புதுர்ப் பகுதியில் காவல்துறையினரைக் கண்டவுடன் கையில் இருந்து பை ஒன்றினை...

பொருத்தமற்றதலைப்புடன் தேசியத்தலைவரின் படத்தை பிரசுரித்த பத்திரிகை யாழில் கொழுத்தி எரிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகையை இளைஞர்கள் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யாழில் இருந்து வெளியாகும் வார பத்திரிகை ஒன்றின் முகப்பு...

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பாராளுமன்றத்தில் முடிவு எட்டப்படும்

நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரல பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா,...

விடுதலை புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் அல்லர்

வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தமிழீழ விடுதலை புலிகள் ஜனநாயகத்தை விரும்பவில்லை. என கூறப்படுவது தவறான கருத்தாகும். 1991ம் ஆண்டே தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் எம்மோடு பேசுகையில் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்க...

யாழில் நுழம்பு பரவும் சூழலை கொண்டிருந்த 6 பாடசாலைகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல்

நுளம்பு பெருகும் சூழல் காணப்பட்டதாக யாழ்.நகர் பகுதிகளில் உள்ள ஆறு பாடசாலைகளுக்கு எதிராக சுகாதார பிரிவினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். யாழ்.பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் உள்ள பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு...

வெள்ள நிவாரணத்துக்கென பண மோசடியில் ஈடுபட்ட இளைஞன் கைது!

யாழ்.தென்மராட்சி பகுதியில் பிரதேச செயலகத்தின் பெயரைப்பயன்படுத்தி வெள்ளநிவாரணத்திற்கு என மோசடியாக பணம் சேகரித்த இளைஞர் ஒருவரை அப்பகுதி இளைஞர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் என தன்னை அறிமுகம்...