யாழில் ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளது கூட்டமைப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் நினைவு நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர் எதிர்வரும் 10ம் திகதி...

விடுதலைப் புலிகள் குறித்த சர்ச்சை கருத்து; விஜயகாலவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை?

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை)...

அரசியல் கைதிகளுக்கு நீதிமன்றம் ஊடாக விடுதலை -மகேஷ் சேனநாயக்க

நீதி மன்றங்களை சுயாதீனமாக உருவாக்கி அரசியல் கைதிகள் விடயத்தில் கூடிய விரைவில் தீர்வை பெற்றுதருவேன் என ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான மகேஷ் சேனநாயக்க உறுதியளித்துள்ளார்.

கைவிரித்தன தமிழ் கட்சிகள் ; மக்களே முடிவுசெய்யுமாறு அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள  அஞ்சல் மூல வாக்களிப்ப்பின் போது, தமது முடிவின் அடிப்படையில் மக்கள் வாக்களிக்க ஜந்து தமிழ் தேசிய கட்சிகளதும் கூட்டு கோரியுள்ளது.

‘இராணுவ குழுவொன்றே ஊடகவியலாளர்களை படுகொலை செய்தது’

முன்னாள் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க வடகிழக்கிலும் தெற்கிலும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இராணுவ குழுவொன்று ஈடுபட்டிருந்தது....

சஜித் ஜனாதிபதியானால் தாமே பிரதமர் என்கிறார் ரணில்

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் தாமே பிரதமராக பதவி வகிக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு அவர்...

சுனாமிக்கு பின்னர் கிடைத்த நிதியை சகோதரியின் வங்கிக் கணக்கில் போட்டார் மஹிந்த – பொன்சேகா!

2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலையை அடுத்து கிடைத்த வெளிநாட்டு நிதியுதவிகளை மஹிந்த ராஜபக்ஷ தனது பொக்கட்டிற்குள் போட்டுக்கொண்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல்...

தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கும் ஒருவருக்கு வாக்களியுங்கள்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை முன்வைக்கக்கூடிய ஒருவருக்கே இம்முறை மக்கள் வாக்களிக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ கேட்டுக்கொண்டார். மன்னாரில் இன்று...

பிரித்தானியாவில் புகலிடம் கோரும் தமிழர்களுக்கு புதிய வாய்ப்பாக அமைந்த நீதிமன்றின் தீர்ப்பு

பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கை அகதிகளின் தஞ்சக்கோரிக்கையில் திடீர் திருப்பமாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு ஒன்று அமைந்துள்ளது. மூத்த வழக்கறிஞர் அருண் கணநாதன்...

‘வெள்ளைவான் முதலாளியே வெளியேறு’ -யாழில் கோட்டாவுக்கு எதிர்ப்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஐபக்ஷவின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.