அம்பிகையின் உடல் நிலை தளர்ந்தது; காப்பாற்றக்கோரும் உலகத்தமிழர்கள்

இனப்படுகொலையாளர்களை காப்பாற்ற சர்வதேச விசாரணையை நிராகரித்து தொடர்ந்தும் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இலங்கை அரசிற்கு, மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதை...

தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும்

மாவை சேனாதிராஜா இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை நிறைவேற்றவும் குற்றவியல் நீதிமன்றுக்கான பொறிமுறைகளை ஏற்படுத்தவும் பிரித்தானியா முன்வரவேண்டும். அதேவேளை தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா முக்கிய பங்காற்ற...

அம்பிகையின் போராட்டம் தொடர்பில் உலகநாடுகளின் தலைவர்களுக்கு கடிதம்

டெல்லி தமிழ் வழக்கறிஞர் சங்கத்தின் செயலர் ராம் சங்கர் உறுதி அம்பிகை செல்வக்குமாரின் கோரிக்கை மற்றும் போராட்டம் பிரித்தானியா உட்பட அனைத்து உலக நாடுகளிற்கும் எடுத்துச்செல்லப்படும்...

ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்களால் ஸ்தம்பித்துப்போன பிரித்தானியாவின் பெரும் தெருக்கள்

அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவாக மாபெரும் வாகனப்பேரணி தமிழரின் நீதி வேண்டி ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணா விரதம் இருக்கு திருமதி அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கையை...

விடுதலைப் புலிகளை காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை – கூட்டமைப்பு

புலிகளை குறிப்பிட்டு இலங்கை அரசாங்கம் பிரச்சினையை தெளிவுபடுத்த முயற்சிக்கிறது என்றும் தமிழ் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் புலிகள் உருவாகியிருக்க மாட்டார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஒருவாரம் கடந்தும் தொடரும் அம்பிகையின் போராட்டம் ; மௌனம் காக்கும் பிரித்தானியா அரசு

இனப்படுகொலையை நிகழ்த்தியும் அதை அரங்கேற்றியவர்களை காப்பாற்றியும் வரும் இலங்கை அரசிற்கு, மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்துவதோடு, இலங்கையை...

மனித உரிமைகள் பேரவையுடன் மோத வேண்டாம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் மோதுவதற்கு முனையக்கூடாது. மாறாக  இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு அரசு முன்வரவேண்டும். இலங்கைக்குள் ஜெனிவா கலாசாரத்தை மஹிந்த ராஜபக்சவே கட்டியெழுப்பினார் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...

இரணை தீவில் 3ஆவது நாளாகவும் போராட்டம்!

‘கொரோனா’ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து இரணை தீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்...

உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் அம்பிகை

நீதிகோரி உண்ண மறுக்கும் போராட்டம் ஒரு வாரத்தை எட்டியது மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ள இலங்கை அரசிற்கு மேலும்...

அம்பிகையின் போராட்டம் உலக நாடுகளின் மனச்சாட்சியை உலுக்கும்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமார் இனப்படுகொலை இலங்கை அரசிற்கு மேலும் இம்முறை கால அவகாசம்...