SHARE
image_pdfPRINT

அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவாக மாபெரும் வாகனப்பேரணி

தமிழரின் நீதி வேண்டி ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணா விரதம் இருக்கு திருமதி அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றி அவரை காப்பாற்ற வேண்டும் என பிரித்தானியாவில் பெருமளவிலான புலம்பெயர் தமிழர்கள ஒன்று திரண்டுள்ளனர்.

பிரித்தானியா அரசிடம் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து இன்றுடன் 8 ஆவது நாளாக உண்ணா நோன்பிருக்கு அம்பிகைக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பிரித்தானி அரசின் மௌனம் கலைத்து கவனத்தை திருப்பும் நோக்கில் சற்று முன்னர் Rosr Green Park Kingsbury இல் பிரித்தானியாவின் கோவிட் விதிமுறைகளை பின்பற்றி ஒன்று திரண்டுள்ள பெருந்திரளான மக்கள் அம்பிகையின் போராட்டம் நடைபெறும் இடத்தினை நோக்கி வானகப்பேரணியாக சென்றனர்.

https://youtu.be/DqIvy2QsMj8
https://youtu.be/WfqVu9AaVaI