ஜோசப் ஆண்டகையின் பெயரில் சதுக்கம் !

ஜோசப் ஆண்டகையின் பெயரில் புதிய சதுக்கம் உருவாக்கப்படவேண்டுமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழர் தாயகத்தில் ஒரு புனிதமான சதுக்கம் உருவாக்கி பேராயர்...

வடக்கு கிழக்கில் திங்கள் தமிழ் தேசிய துக்க தினம் !

இராயப்பு யோசப் ஆண்டகை தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக  வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் அறிவித்துள்ளன.

அரசியல் கைதிகள் அஞ்சலி!

மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகைக்கு தமிழ் அரசியல் கைதிகள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர். அவருக்கு அஞ்சலி செலுத்தி சிறையிலிருந்து எழுதியுள்ள...

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு; கிளிநொச்சியில் துக்க தினத்துக்கு அழைப்பு!

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப்பிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிளிநொச்சியில் துக்க தினத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை கறுப்புக் கொடிகள் கட்டி துக்க தினம்...

தமிழ் மக்களின் நலன்களில் அதீத அக்கறை கொண்டவர் இராயப்பு யோசேப்பு – விக்னேஸ்வரன்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை, தமிழ் மக்கள் சார்பான நலன்கள் தொடர்பாகவே அதீத அக்கறை கொண்டவர் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆயர் இராயப்பு ஜோசப்பின் மறைவானது தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும்

முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவானது தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடலுக்கு யாழில் அஞ்சலி!

மறைந்த ஓய்வு நிலை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ். ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியிலிருந்து 31 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்

ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 புகலிட கோரிக்கையாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த 31 புகலிட கோரிக்கையாளர்களும் Dusseldorf சர்வதேச விமான...

புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கை வந்தால் கைதுசெய்யப்படுவர்

அமைச்சர் சரத் வீரசேகர தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார்கள்...

சுமார் ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் யாழில் கைது

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவரித் திணைகளத்தினரால் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட...