SHARE
image_pdfPRINT

மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகைக்கு தமிழ் அரசியல் கைதிகள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

அவருக்கு அஞ்சலி செலுத்தி சிறையிலிருந்து எழுதியுள்ள கடிதத்தில், அரசியல் கைதிகளினது விடுதலைக்காக இடையறாது குரல் கொடுத்து வந்தவர் ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை. சொல்லுக்கும் செயலுக்குமுள்ள ஆழமான தொடர்பை வெளிப்படுத்தி நீதி நேர்மைக்கா துணிவோடு போராடிய அறப்போராளியாக தன்னடையாளத்தை பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஆயர் பெருந்தகை என குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கடிதத்தின் முழுவடிவம் பின்வருமாறு,