யாழ்.சிறைச்சாலையில் 34 பேருக்கு கொரோனா
யாழ்.சிறைச்சாலையில் 39 போிடம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
கடந்த 16ம் திகதி...
அநுராதபுரம் சிறையில் CCTV இல்லையாம்
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் சிசிடிவி கமெராக்கள் இல்லை என சிங்கள பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
லொஹான் ரத்வத்த அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும்...
வெடுக்குநாறி மலையில் இராணுவ பிரசன்னம்; மக்கள் அச்சம்
வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயப் பகுதியில் அதிகளவான இராணுவ பிரசன்னம் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் .
இவ்விடயம் தொடர்பாக அப்பகுதி...
மன்னாரில் கனிய எண்ணெய் வளம் தொடர்பில் தரவு சேகரிப்பு
மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக முதற்தடவையாக விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல...
நெல்லியடி இராஜகிராமத்தில் குழு மோதல் – 15 பேருக்கு எதிராக வழக்கு!
யாழ்.நெல்லியடி – இராஜகிராமத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் 15 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் மீது...
விடுதலைப் புலிகளை விசாரணை செய்யுமாறு சம்பந்தன் கோரவில்லை
-ஐ.நா. கடிதம் தொடர்பில் சுமந்திரன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆம் கூட்டத்தொடரே மிக முக்கியமானது. தற்போதைய 48 ஆவது கூட்டத்தொடர் மற்றும்...
ஐ.நா. கூட்டத்தொடரில் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பில் கடும் அதிருப்தி
மனித உரிமைகள் தொடர்பாக போதுமான முன்னேற்றத்தை உறுதி செய்ய தவறியமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால...
இலங்கையில் தொடரும் சித்திரவதைகளை விசாரிக்கும் நேரம் வந்துவிட்டது!
ஐநா மனித உரிமை ஆணையருக்கு நீதியரசர் விக்னேஸ்வரன் அவசர கடிதம்
முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான விக்னேஸ்வரன் அவர்கள் இன்று (10 செப்டெம்பர் 2021) ஐநா...
அவசரகால விதிமுறைகள் இராணுவ ஆட்சிக்கு வழியமைக்கும் – மனித உரிமைகள் பேரவைக்கு விக்கி கடிதம்
அவசரகால விதிமுறைகள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இலங்கையில் தொடரும் சித்திரவதை ; ITJP யின் அதிர்ச்சி தரும் புதிய அறிக்கை
நினைவேந்தல், நிகழ்வு அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றல் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுதல் போன்றவற்ற்றில் ஈடுபடும் தமிழ் இளைஞரர் யுவதிகளை சிறிலங்கா காவல்துறையும் இராணுவமும்...









