SHARE
image_pdfPRINT
முள்ளிவாய்க்கால் டயரி
மே-02
“இன்று காலை ,அப்பாவிப் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்த வேளையில் வைத்தியசாலையை நோக்கியும்,சுற்றுப்புறமாக ஷெல் தாக்குதல்கள் மீண்டும் தொடர்ந்து இடம்பெற்றன.
30 முதல் 40 இறந்த உடலங்களைக் வெளியே கண்டடேன். செல் குண்டுகளின்  புகை காற்றுடன் கலந்து வாந்தியை வரவைத்ததுடன் இரத்த வெள்ளத்தில் இருந்த காயப்பட்டவர்கள் கத்தி அழுதுகொண்டிருந்தார்கள்.” இவ்வாறு சாட்சியாளர் ஒருவர் கூறியிருந்தார்.
– ஜ.நா.போர்க்குற்ற அறிக்கை,பந்தி 870