பிரித்தானியாவில் பேரெழுச்சியாக நடைபெற்றதமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்
நான்காது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் நகரில் இன்று நடைபெற்றது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் நினைவேந்தலில் இடம் பெறும் கண்காட்சி
டிலக்ஷன் மனோரஜன்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் மாநாட்டை நடத்த விடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான...
யாழில் இளைஞனிடம் 60 இலட்சம் மோசடி செய்த நபர் கைது!
யாழில், வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்,...
யாழில் 5 வாள்களுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் வாகன பதிவற்ற மோட்டார் சைக்கிளுடனும் ஐந்து வாள்களுடனும் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண நகர் பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அணியினர் ,...
கூட்டு பாலியல் வன்புனர்வுக்குள்ளான 16 வயது பாடசாலை மாணவி
ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியைக் கூட்டு பாலியல் வன்புனர்வு செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகெட பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலை பிற்போடவே முடியாது : மகிந்த தேசப்பிரிய!
ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மன்னாரில் அகற்றப்பட்ட சோதனைச் சாவடி!
மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
பல...
Dean Russell இன் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ் இளையோர்
பிரித்தானியாவில் நடக்கிவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரித்தானியா அரசியல் வாதிகள் தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழின படுகொலைக்கு நீதியும்,...
Theresa Villers இன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈழத்தமிழ் இளையோர்
பிரித்தானியாவில் நடக்கிவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரித்தானியா அரசியல் வாதிகள் தமது தேர்தல்பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழின படுகொலைக்கு நீதியும், தமிழீழகொள்கைக்கு ஆதரவும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் இளைஞர்கள் கட்சி செயற்பாடுகளில் ஒன்றாகஇணைந்துள்ளனர்.
இந்நிலையில் Chipping Barnet பகுதியை பிரதிநிதிதுவப்படுத்தி ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் Theresa Villers அவர்களின் தேர்தல்பரப்புரையில் தமிழ் இளைஞர்கள் பங்கேற்று அவருக்கான பிரச்சார பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
சனிக்கிழமை (15) நடைபெற்ற மேற்படி இத்தேர்தல் பிரச்சாரத்தில் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பெருமாள்தலைமையில் அனுஷன் பாலசுப்பிரமணியம், சுதாகரன் தங்கவேலு, ஜெயவீரசிங்கம் பேரானந்தம், ஞானசிங்கம்தயாபாரன், சுபாஷ்கரஷர்மா வானுபிரியா ஆகிய செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டார்கள்.
‘பயங்கரவாதி’ நாவல் விடுதலைப் புலிகளைமீளுருவாக்குகிறதா ?
எழுத்தாளர் தீபச்செல்வனிடம் ரிஐடி தீவிர விசாரணை ஈழத்து எழுத்தாளர்
தீபச்செல்வன் எழுதிய 'பயங்கரவாதி' நாவல், விடுதலைப் புலிகளை...