காணமல் போனோர் பணியகத்தில் இராணுவப்பிரதிநிதிக்கும் இடம்

காணமல் போனோர் பணியகத்தின் 7 உறுப்பினர்கள் நியமணத்தில் இராணுவப்பிரதிநிதிக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை இப்பணியகத்தின் தலைவராக அதிபர் சட்டவாளர் சாலிய பீரிஸ் செயலாற்றவுள்ளார். காணாமல் போனோர் பணியகத்தின் 7 உறுப்பினர்கள் நியமணங்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால...

சிரிய படுகொலைகளைக் கண்டித்து வடக்கிலும் கிழக்கிலும் ஆர்ப்பாட்டம்

சிரியாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியில் கவனஞ் செலுத்துமாறும் அங்கு இடம்பெறும் படுகொலைகளைக் கண்டித்தும் வடக்கு கிழக்குமாகாணங்களில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக “இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்கள்” என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. சமீப சில தினங்களாக...

தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி நியமனம்

தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி கடமைப் பொறுப்பேற்றுள்ளார். பதுளை மாவட்டம் குருத்தலாவையைச் சேர்ந்த 28 வயதான அப்துல் நஹீம் நஸ்லூன் நுஸ்ரத் என்பவரே புதன்கிழமை 28.02.2018 உதவித் தேர்தல் ஆணையாளராக தனது...

வடக்கில் விவசாயிகள் கௌரவிப்பு

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கௌரவிப்பும் விருது வழங்கலும் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சர்...

வட்டுவாகலில் போராட்டம் செய்தவர்கள் பலரை சட்டத்திற்கு உட்படுத்த முல்லைத்தீவு பொலீஸார் நடவடிக்கை!

வட்டுவாகல் கோத்தபாஜ கடற்படை முகாம் காணி அளவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தவர்கள் பலரை சட்டத்திற்கு உட்படுத்த முல்லைத்தீவு பொலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். கடந்த 22 ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள...

யாழ்.மருத்துவபீட மாணவன் தூக்கில்தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

யாழ்.மருத்துவபீட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியாவை சேர்ந்த சாமூவேல் எனும் மாணவன் யாழ்.பலாலி வீதி கந்தர்மட சந்திக்கு அருகில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான...

சீனா செல்லும் கொலைமிரட்டல் பிரியங்க

கொலைமிரட்டல் அதிகாரி பிரியந்த பெர்ணான்டோ பாடநெறி ஒன்றை கற்பதற்காக சீனா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும் சர்ச்சைக்குரிய கொலைமிரட்டல் விவகாரத்தினையடுத்து விசாரணைகளுக்காகவே அவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது இத் தகவல்...

சர்வதேச குற்றவியல் பொறி முறையை அமுல்படுத்தகோரி யாழ். இல் கையெழுத்து போராட்டம்

ஜ.நா பாதுகாப்பு சபை தலையிட்டு இலங்கையை சர்வதேச குற்றவியல் பொறி முறையை அமுல்படுத்தகோரி தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில பொது அமைப்புக்கள் இணைந்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் கையெழுத்து போராட்டத்தை நடத்தியுள்ளனர். இன்று...

நெருக்குதல் இல்லாவிட்டால் தீர்வைத்தர அரசு ஒருபோதும் முன்வராது- சி.வி.விக்னேஸ்வரன்

தமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது என வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேசத்தின் அழுத்தங்களால் மட்டுமே, இலங்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள்...

ஐ.நா.வின் 37 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது பொது அமர்வு ஜெனிவாவில் அமைந்துள்ள தலைமையகத்தில் இன்று ஆரம்பமாகின்றது. இந்த அமர்வில் இலங்கை உள்ளிட்ட 47 நாடுகள் உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் முன்னேற்றம்...