முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழில் !

யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்பாட்டில்  நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்திற்கு முன்பாக முள்ளிவாய்கால் கஞ்சி காச்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை வருகின்றது சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவொன்று நாளை முதல் மே 23 வரை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. இந்த வருடத்தின் பிற்பகுதியில் முதல் மறுஆய்வு பணிக்கு...

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பம்

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (9) ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழீழ தேசியத்தலைவர்...

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் குறித்து ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்கள் கவலை

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பாக கவலை வெளியிட்டு ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 41 இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டு நாட்டை வந்தடைந்துள்ளனர். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்ட குறித்த 41 பேரும்,இன்று...

நாளை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி : யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்...

பாடசாலை கழிவறையில் வைத்து 12 வயது மாணவி துஸ்பிரயோகம் : 55 வயதுடைய ஆசிரியர் கைது !

பாடசாலையில் 12 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 55 வயதுடைய ஆசிரியர் ஒருவர் ஹல்துமுல்ல பொலிஸாரால் நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி பாடசாலையின்...

ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை!

பிரித்தானியா அங்கீகரிக்க கோரி பிரச்சாரம் ஆரம்பித்துவைப்பு இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம்...

ஜனாதிபதி கொடுக்கும் சலுகை தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு அல்ல: சி.வி. விக்னேஸ்வரன்

மக்களுக்கு ஜனாதிபதி கொடுக்கும் சலுகை தமிழரின் 75 வருடகால பிரச்சினைக்கு தீர்வு அல்ல என நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (02)...

பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை குறைக்க முடிவு

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் இதனை இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.