யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (9) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரனின் வீடு அமைந்துள்ள வல்வெட்டித்துறை, ஆலடி பகுதியிலிருந்து இந்த கஞ்சி வழங்கும் நிகழ்வை மாணவர்கள் ஆரம்பித்து வைத்தனர்.