SHARE
image_pdfPRINT

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் இதனை இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் குறிப்பிட்டார்.