யாழ். சித்த மருத்துவ துறையை, பீடமாக தரமுயர்த்த வேண்டும் என கோரிக்கை!
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்த வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகளுக்கும்,...
பிரித்தானியாவில் விழாக்கோலம் காணும் தமிழர் பெருவிழா
ஐக்கிய இராச்சிய தமிழ் மரபுரிமை சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள 'தேசிய தமிழ் மரபு திங்கள் நிகழ்வு - 2024' எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (7) பிரித்தானியாவின் ஹேய்சில் (Hayes) நடைபெறவுள்ளது.
யாழ் சென்ற ஜனாதிபதி : மூவர் கைது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தை முன்னிட்டு யாழில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள...
வடக்குக்கு விஜயம் செய்வதற்கு முன் தமிழ் எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு
அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்ற வடக்கு - கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அப்போதுதான் பொருளாதாரத் தீர்வையும், அரசியல்...
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கான பதிவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.
இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வாடிக்கு தீ வைப்பு
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கடற்றொழிலாளர் ஒருவரின் வாடி தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
புதுவருடக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் இன்று (1.1.2023) மாலை 04.30...
தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் காலமானார் !
மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் மற்றும்...
யாழில் இறைவழிபாட்டில் ஈடுபட்டவாறே இறையடி சேர்ந்த நபர்!
ஆலயமொன்றில் தேவாரம் பாடியவாறே முதியவரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 88 வயதான சி.இராசரத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தமிழர்கள் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் – கஜேந்திரகுமார்
தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கோரிவருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
யாழ். மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்!
அண்மையில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகத் தெரிவித்து அவரது குடும்பத்தினரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி...