வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு...
வேட்பாளர்களின் விருப்ப எண்கள் தொடர்பில் அறிவிப்பு!
பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வேட்புமனுக்களின் படி தற்போது அவை அகர வரிசைப்படி ஏற்பாடு...
பொதுத்தேர்தலில் 11 ஆசனங்களை பெறுவோம் – செல்வம் அடைக்கலநாதன்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை பெறும் என கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வன்னி...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய மன்னார் யுவதி இறுதி நேரத்தில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு...
வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய தலைமன்னார் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் வியாழக்கிழமை (10) தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
பொதுத் தேர்தல்:வெளியேறினார் சாள்ஸ் நிர்மலநாதன்!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி...
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் யோசனையை இலங்கை நிராகரிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 57 ஆம் அமர்வுகளில் முன்வைக்க உத்தேசிக்கப்படவுள்ள யோசனையை முழுமையாக நிராகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள சில...
தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தனஞ்சயன் வெளியேற்றம்! பலர் வெளியேற தீர்மானம்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தி வன்னி மாவட்டத்தில் போட்டியிட இருந்த சட்டத்தரணி தனஞ்சன் தற்போது தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
கோட்டாவைக் கொலை செய்யும் நோக்கிலேயே மிரிஹான இல்லத்தின் மீதான தாக்குதல் நடத்தப்பட்டன!
நாட்டில் அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்தின் மீதான தாக்குதல்கள் அவரை கொலை செய்யும் நோக்கத்துடனேயே நடத்தப்பட்டதாக அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர்...
மைத்திரி, மகிந்த, ரணில் ஆகியோரிடமிருந்து விலகியவர்கள் எம்முடன் இணைந்து கொள்ளலாம்!
சீலரத்ன தேரர் அழைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து விலகியவர்களை தமது கட்சியுடன் இணையுமாறு பத்தரமுல்ல...
நாடாளுமன்ற தேர்தல்; 06 அரசியல் கட்சிகளுக்கு எழுந்துள்ள சிக்கல்!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத அரசியல் கட்சிகளை தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட புதிய...









