கிளிநொச்சியில் உயர்தர அனுமதிக்காக வந்த மாணவி பாடசாலை வாசலில் பலி

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சள்...

கூட்டமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு அமெரிக்கா விஜயம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்று அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமையவுள்ளதாக...

சவேந்திர சில்வாக்கு எதிராக தடை வேண்டும் ; உள்நாட்டு போரின் தாக்கம் தமிழரிடம் தொடர்ந்தும் இருப்பதை உணர்கிறேன்

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Hon. Sarah Jones சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை...

பருத்தித்துறையில் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்; இருவர் கைது

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில்...

சீரற்ற காலநிலையால் யாழில் 10 ஆயிரத்துக்கு அதிகமான குடும்பங்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 300 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 194 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப்...

மழையுடனான வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்த ஒரு மாதத்திற்குள் டெங்கு...

சவேந்திர சில்வாக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் பிரித்தானிய எம்.பி.க்கள்

சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) பிரித்தானியா தடைசெய்ய வேண்டும் என...

பொலிஸ் காவலில் இருந்த தமிழ் இளைஞர் மரணம்! – பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

மட்டக்களப்பில் கடந்த ஜூன் மாதம் 3ம் திகதி போதைப் பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விதுசன் என்ற இளைஞரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள்...

யாழ்.தீவகத்தில் இன்று காலை 3 இடங்களில் நில அபகரிப்பு முயற்சி

யாழ்.தீவகத்தில் 3 இடங்களில் கடற்படையின் தேவைக்காக காணியை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பினால் முறியடிக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தீவகம் தெற்கு...

பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் உட்பட்ட 7 மாவீரர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள்

கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்...