பொலிஸ் தடுப்பணை உடைப்பு! பாதுகாப்பாக வெளியேறினார் ஜனாதிபதி?

ஜனாதிபதி இல்லத்தை சுற்றிவளைத்து போராட்டம் நடத்துபவர்களை கலைக்க பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயேகம். பதற்றம் அதிகரிப்புஜனாதிபதி இல்லத்தின் வெளியே கோபமடைந்த போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் விசிறப்படுகிறு.

கொழும்பில் பெரும் பதற்றம்; ஜனாதிபதி வீடு சுற்றிவளைப்பு: பொலிஸ் இராணுவம் குவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள கொழும்பு, மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. இரவோடிரவாக ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் பாதையை மறித்தே...

இலங்கை அசுர வேகத்தில் செயற்பட வேண்டும்: ஜெய்சங்கர்

இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது...

பிரித்தானிய தொழிற்கட்சி தேர்தல் பிரச்சார நிகழ்விலும் சவேந்திர சில்வாவை தடைசெய்யும் கோரிக்கை!

தொழிற்கட்சியின் இரவு விருந்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டிய தமிழ் இளையோர் அணி செல்வநாதன்...

ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா மீது தடைவிதிக்குமாறு அவுஸ்ரேலியாவில் விண்ணப்பம் தாக்கல்! 

ஜெகத் ஜெயசூரியா மீது போர்க்குற்ற விசாரணை நடத்தத்தவறிய அவுஸ்திரேலியா ;புதிய மக்னெஸ்கி சட்டத்தின் கீழ் தடைசெய்ய மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்- ரணில்

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமானால் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து மட்டுமல்ல ஐரோப்பிய அரசுகள்கூட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க...

3 வாரங்களுக்கு தேவையான 40 வகையான மருந்துகள் மட்டுமே கையிருப்பில்

அரசு மருத்துவமனைகளில் உள்ள 40 வகையான மருந்துகளின் இருப்பு இன்னும் மூன்று வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என மருந்துப் பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லொக்டவுனுக்கு தயாராகும் இலங்கை

கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதால் நாட்டை ஓரிரு நாட்களுக்கேனும் முழுமையாக மூடுமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் 15 மணிநேரம்வரை...

பங்களாதேஷிடம் மேலும் கடன் கோரிய இலங்கை

பங்களாதேஷிடமிருந்து இலங்கை மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி கோரியுள்ளதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் அப்துல் மொமென் (Abdul Momen) தெரிவித்துள்ளார். மேலும்...

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை- மஹிந்த

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த...