SHARE
image_pdfPRINT

அரசு மருத்துவமனைகளில் உள்ள 40 வகையான மருந்துகளின் இருப்பு இன்னும் மூன்று வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என மருந்துப் பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மருந்துகள் அனைத்தையும் கூடிய விரைவில் நாட்டிற்கு இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.