SHARE

ஜனாதிபதி இல்லத்தை சுற்றிவளைத்து போராட்டம் நடத்துபவர்களை கலைக்க பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயேகம். பதற்றம் அதிகரிப்புஜனாதிபதி இல்லத்தின் வெளியே கோபமடைந்த போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் விசிறப்படுகிறு.

ஒரு பொலிஸ் தடுப்பணை உடைந்துள்ளது. ஜனாதிபதி வீட்டில் இல்லாது வெளியேறியுள்ளார் எனத் தகவல்