இலங்கை மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை !
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம்...
நாடாளுமன்றில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூற முடியாது: சபாநாயகர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு நாடாளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்த...
நாட்டை விட்டு வெளியேறிய நிருபமா ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரான நிருபமா ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை இரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட EK-655 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் நோக்கிநாட்டை...
பாராளுமன்றை கலைக்கும் நோக்கிலேயே ஆளும் தரப்பினர் செயற்படுகின்றனர்- சாணக்கியன்
நாடாளுமன்றத்தினை கலைக்கும் நோக்குடனேயே ஆளும் தரப்பினர் நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
தற்போது நாடாளுமன்றத்தில்...
பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை!
காணி உரிமையாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் இன்று புதன்கிழமை எழுவை தீவு பகுதியில் 4 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்காக அளவீடு செய்யப்பட இருக்கிறது.
இலங்கை மக்கள்...
நாடாளுமன்றில் முஷாரப்பிடம் ரூ.5000 தாளை நீட்டிய சாணக்கியன்
முஷாரப் எம்.பி பாராளுமன்றில் உரையாற்றும்போது அவர் முன் சென்ற சாணக்கியன் எம்.பி . ஐயாயிரம் ரூபா நாணயத் தாளை நீட்டியபடி எதிர்ப்பை தெரிவித்தார்.
ஆளுங்கட்சியிலுள்ள அரசியல்...
இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள ரணில் யோசனை!
நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பொறிமுறையொன்றை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு பலதரப்பு முகவர் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி சாத்தியமானது என்றும்...
புதிய நிதி அமைச்சர் பதவி விலகினார்
புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சு பதவியிலிருந்து நீக்கி, அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கியதாக தற்காலிக அமைச்சரவையை...
கோட்டா பதவி விலகினால் அடுத்த திட்டம் என்ன? – நாமல் கேள்வி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்தால், நாட்டின் அடுத்த திட்டம் என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனநாயகத்தின்...
பொகவந்தலாவையில் அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், டிசல், மண்ணெண்ணை தட்டுபாடு போன்றவற்றுக்கு எதிராகவும் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் பொகவந்தலாவை டின்சின்...









