சர்வதேச குத்துச்சண்டை போட்டியிட்ட முல்லைத்தீவு வீராங்கனை தங்கப்பதக்கம்

பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி  போட்டியில் முல்லைத்தீவு  வீராங்கனை கணேஸ் இந்துகாதேவி   தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். தந்தையை இழந்த...

முல்லைத்தீவில் மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு! கைதான ஆசிரியருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸாரால் கடந்த  24.12.21 அன்று  கைது செய்யப்பட்டிருந்தார்

இலங்கை விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து கேள்வி எழுப்புங்கள்

பிரித்தானிய இராஜாங்க அமைச்சருக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் கடிதம் ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பசுபிக் நாடுகள் மற்றும் பொது நலவாய...

யாழ்.வலி,வடக்கில் தனியார் காணிகளுக்கு ஊடாக விமான நிலையத்திற்கான வீதியை அமைக்க இரகசிய முயற்சி

யாழ்.வலிகாமம் வடக்கில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் 400நீளமான பகுதி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், எந்தவொரு அனுமதியுமில்லாமல் தனியார் காணிகளுக்கு ஊடாக அமைக்கப்பட்ட தற்காலிக வீதியை...

க.பொ.த. உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை குறித்த அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 22ஆம் திகதி 2 ஆயிரத்து 943 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 3 இலட்சத்து...

இலங்கையில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று

நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான மேலும் 160 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக இலங்கையில் சுமார் 45 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மொத்த ஒமிக்ரோன்...

எமது முயற்சியை குழப்பும் வகையில் சுமந்திரன் செயற்படுகிறார்; சுரேஸ் குற்றச்சாட்டு

‘நாங்கள் இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான வழி முறையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்படும்போது அதனைக் கேள்விக்குள்ளாக்கக்கூடிய வகையில் வடிவேலு பாணியில் சுமந்திரன் தொடர்ந்து செயற்படுவது என்பது...

காணாமல் போயிருந்த மாதகல் நபர் சடலமாக மீட்பு

கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்த உள்ளூர் சிற்றுார்தி சேவை சாரதி ஒருவர் சங்கானை – மண்டிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகல் பகுதியை சேர்ந்த கடம்பன்...

ஈஸ்டர் தாக்குதலை தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக்கொண்டனர் – கொழும்பு பேராயர்!

ஈஸ்டர் தாக்குதல் அடிப்படைவாதிகளின் செயற்பாடு என ஏற்கனவே அறிந்திருந்தும் அதற்கு இடமளித்த சில தலைவர்கள், தாக்குதலை தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக்கொண்டனர் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்...

யாழ்.பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் தொடரும் மோதல்!

யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...