கொடிகாமம் துயிலும் இல்ல காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தம்!

தனியாருக்குச் சொந்தமான 10.5 பரப்புக்காணியில் அமைந்திருந்த கொடிகாமம் துயிலும் இல்லம், 2009இன் பின்னர் இடித்து அழிக்கப்பட்டு சிறிலங்கா இராணுவத்தினரின் படைமுகாமாக மாற்றப்பட்டிருந்தது. அந்நிலையில் இன்று அக்காணியை...

‘விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி’ என்ற செய்தியின் பின்னணியில் இருந்தவர் யார்? சிங்கள ஊடகம் பரபரப்பு தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுகின்றனர் என்று இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘த ஹிந்து’ நாளேடு செய்தி வெளியிட்டதன் பின்னணியில் இலங்கை அரசின் பலமான நபர் ஒருவர் உள்ளார்...

அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்களுக்கு இன்று விடுமுறை!

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள், இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய அவசியமில்லை என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் இறுதி யுத்தம் பற்றிய கண்காட்சியும், இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணியும்!

Sri Lanka: War on Civilians கண்காட்சியும், ITJP மற்றும் HRDAG ஆகிய அமைப்புக்களின் இறந்தவர்களை கணக்கெடுக்கும் திட்டம் (Counting The...

‘இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரைக்க வேண்டும்;’ பிரித்தானிய தொழிற்கட்சின் தலைவர் பகிரங்க கோரிக்கை

தமிழ் மக்களிற்கெதிராக இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டு 13 ஆம் ஆண்டுகள் கடந்திருப்பதை நினைவு கூரும் முகமாக தொழிற்கட்சித் தலைவரும் மகாராணியின் சட்டத்தரணியும் முன்னார் அரசதரப்பு வக்கீலுமான, சேர் கெய்ர் ஸ்டார்மர் (Sir...

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! 

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

பதினைந்து மணி நேர மின் வெட்டை எதிர்கொள்ள நேரிடலாம்; நிதியமைச்சர் அலி சப்ரி எச்சரிக்கை

எதிர்காலத்தில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமாகி...

இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்த தீர்மானம்

ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளாடைப் போராட்டம் !

‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக உள்ளாடைப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹொரா கோ கம’ அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு...

புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு

புதிய பிரதி சபாநாயகராக கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றியடைந்ததையடுத்து, புதிய பிரதி...