ரூ.5000 பண திருட்டு: யாழில் ஒருவர் கழுத்து நெரித்து கொலை

காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமை உடற்கூற்றுப் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை...

வீதியில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகள் அபகரிப்பு: யாழில் இருவர் சிக்கினர்

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரித்த இருவர் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆம் திகதி...

சவேந்திர சில்வாவை தடைசெய்யும் கோரிக்கைக்கு திரேசா வில்லியர்ஸ் எம்.பி முழுமையான ஆதரவு!

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரித்தானியா வாழ் உறவுகள் பாராளுமன்ற உறுப்பினரை சந்திப்பு செல்வநாதன் (NEWSREPORTER)

7 தமிழர்கள் ஏதிலிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று அதிகாலை 7 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே...

நாட்டிலுள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன!

நாட்டிலுள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக பேக்கரி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருந்த சுமார் 2 இலட்சம் பேர் வேலையினை இழந்துள்ளதாக...

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதே பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும்- மீனாக்ஷி

பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் ஊடாக பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதே அடிப்படையாக இருக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி...

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு தடை; நிரோஷை மீளவும் மன்றில் முன்னிலையாக பணிப்பு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டே...

நாட்டின் அவல நிலையை திசைதிருப்ப இனவாதத்தை கையிலெடுக்கும் முயற்சியைக் கைவிடுக; சுரேஷ் க.பிரேமச்சந்திரன்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அவல நிலைக்கு எதிராக எழுச்சிபெற்றுள்ள மக்கள் போராட்டத்தை திசைதிருப்ப இனவாதத்தைக் கையிலெடுத்துள்ள அரசாங்கம் தனது முழுமையான அனுசரணையுடன் குறுந்தூர்மலையில் நீதிமன்ற தடையையும் மீறி கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரையில்...

சீனிக்கும் கட்டுப்பாட்டு விலை – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு

சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையின் விலைகளுடன் ஒப்பிடுகையில், ஏற்றுக்கொள்ள முடியாத வகையில்...

பிள்ளைகளுக்கு உணவு இல்லை: தாய் தற்கொலை முயற்சி

உணவு வழங்க வழியில்லாததால், தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.